Debate on Hindu Identity and Murugan

என்னது? நீங்க கடவுள் முருகனுக்கே பர்த் சர்டிபிகேட்டும் ஆதார் கார்டும் குடுக்க போறீங்களா?

ஒரு நேஷனல் நியூஸ் சேனலோட விவாதத்துல போய், நம்ம NTK-யோட பாத்திமா ஃபர்ஹானா,

ஜெயந்தி ஸ்ரீதர் சார்ட்ட என்ன சொல்லிருக்காங்கன்னு தெரியுமா?

"முருகன் எங்களோட மூதாதை. நீங்க பாக்குற மாதிரி நாங்க அவரைப் பாக்கல.

அவர் வெறும் குறிஞ்சி நிலத்துக்கு மட்டும்தான் சொந்தம்" அப்படின்னு பாத்திமா மேடம் சொல்லிருக்காங்க.

"குன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான்"

"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" அப்படின்னு சொன்னாங்க.

எக்ஸாக்ட்லி! எக்ஸாக்ட்லி!

இதே டயலாக்க, இதே வரியை, நீங்க திருப்பரங்குன்றம் தீபத்தூண் விஷயத்துலயும் ஏன் சொல்லல?

ஏன், ஹிந்து கடவுள் முருகனையே உங்களோட முப்பாட்டன்னு சொல்லக்கூடிய அளவுக்கு நீங்க அவ்வளவு ஓபன் மைண்டடா இருந்தீங்கன்னா,

சிக்கந்தர் தர்காவோட மேனேஜ்மென்ட் கமிட்டியில, திருப்பரங்குன்றம் தீபத்தூண்ல தீபம் ஏத்தக்கூடாதுன்னு கோர்ட்டுக்கு ஓடுச்சு?

இப்ப எல்லாரும் திடீர்னு உள்ள வந்து,

முருகன் வெறும் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம் அப்படின்னு உரிமை கொண்டாட வந்திருக்கீங்க?

என்ன, இந்த பாரத தேசத்தோட ஹிந்துவை பிரிக்கப் பாக்குறீங்களா?

அவங்களை பிரிச்சு அவங்களை வீக்காக்கப் பாக்குறீங்களா? அவங்களை வீக்காக்கி உங்களோட அஜெண்டாவை பூர்த்தி பண்ணலாம்னு பாக்குறீங்களா?

சரி, முருகன் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம் அப்படின்னு கொடை பிடிச்சிட்டு அலையுறாங்களே சில கும்பல்,

அவங்களுக்குதான் இந்த கேள்வி. பதில் சொல்றாங்களான்னு பாப்போம்.

பரிபாடல் ஐந்தாவது பாட்டுல, இமயமலையில சிவனோட நெற்றிக்கண்ணிலிருந்து

முருகன் எப்படி பிறந்தாருங்கிறதை அக்கு வேறா ஆணி வேறா எழுதியிருக்காங்க.

சரி, இப்ப நான் என்ன கேக்குறேன், இமயமலை என்ன தமிழ்நாட்டுலயா இருக்கு?

திருமுருகாற்றுப்படையில 257-வது வரியில, "மலைமகள் மகனே கொற்றவை சிறுவ" அப்படின்னு ஒரு வரி வரும்.

இங்க மலைமகள்னா பார்வதினு அர்த்தம்.

மணிமேகலையில நேரடியாகவே, அரன் மகன், அதாவது சிவனோட மகன்னே எழுதியிருக்கு.

இந்த ஆதாரம் எல்லாம் போதுமா? இல்லை, இதுக்கெல்லாம் நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்கன்னு எனக்கு தெரியல.

பாத்திமா மேடம், நீங்க முருகன் எங்களோட கண்ணோட்டத்துல பாக்குறீங்க.

ஆனா, உங்களோட கண்ணோட்டத்துல நாங்க முருகனைப் பாக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது.

எங்கிட்ட இருக்கு, எங்களோட கோயில் கல்வெட்டு இருக்கு,

எங்களோட புராணங்கள்ல இருக்கு. நாங்க அதை புரட்டிப் பார்த்து நாங்க படிச்சுக்குவோம்.

தயவுசெஞ்சு உங்களோட நாலேட்ஜை ப்ளீஸ் கீப் இட் டு யுவர்செல்ஃப்.

தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய ஹிந்து மக்களே, தயவுசெஞ்சு விழிச்சுக்கோங்க.

உங்களோட அடையாளத்தை வேரோடு அழிக்கிறதுக்கு இங்க ஒரு கும்பலே சுத்திட்டு இருக்கு.

தயவுசெஞ்சு ஏமாந்துறாதீங்க.

வித் தட், ஐ கன்க்ளூட். வெற்றிவேல்! வீரவேல்! ஜெய் பாரத்!

End of transcript · 265 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal