Political Criticism in Tamil Nadu
அன்னைக்கே என்ன விமர்சனம் வந்துச்சு?
அரசு அதிகாரிகள் திமுக வோட ஒன்றியச் செயலாளர் பேச்சு தான் கேக்குறாங்க.
அரசு அதிகாரிகள் திமுக வோட கிளைச் செயலாளர் தான் கேக்குறாங்க.
ஏன்னா அந்த list யார் குடுக்கறாங்க?
First அந்த list voter list திமுக வோட ஒன்றியச் செயலாளருக்கும், கிமிக்கு கிளைச்
செயலாளருக்கும். ஏன்னா Revenue Department ல இருந்து ஆளை
அமத்து ஆள் appointment பண்ணி
இருநூற்று பத்து நாலு தொகுதிக்கு யார் ஆளை appointment பண்ணது? திரு.
மு.க.ஸ்டாலினுடைய அரசு.
அப்ப நீங்க முதலமைச்சரா இருக்கும் போது SI கொண்டு வந்து
நீங்கப் போட்ட அரசு அதிகாரிகளை வச்சு இந்த ஒரு கோடி பேரை
நீக்க வச்சுட்டு
இந்த SI நாங்க தோத்தோம்னு சொல்றது எவ்ளோ பெரிய பொய் பிரச்சாரம்.
பெரிய அறிவாளிகள் வேற உள்ள வந்து பேசிட்டு இருக்காங்க. முட்டாப் பசங்க.
யார் ஆளும் கட்சி?
யார் ஆளும் கட்சி? அரசியல் தெரியாதா?
முட்டாப் பசங்களுக்கு தமிழ்நாட்டுக்குள்ள இந்த முட்டாள் தனமான அரசியல் பண்ணக் கூடாது.
அதெல்லாம் டெல்லியில பண்ணிக்கணும்.
ஆளும் கட்சியா இருந்தது நீங்க. தாவீன முன்னேற்றக் கழகம்.
எழுபத்தி ஐந்து வருஷமா பூத்தோட ஒவ்வொரு கணக்கെടുப்பு. ஒவ்வொரு தெரியல.
என்ன ஜாதி இருக்கு, என்ன மதம் இருக்கு அப்படின்னு ஓட்டு கேட்டு
ஓட்டு கேட்டுப்
பழக்கப்பட்ட தாவீன முன்னேற்றக் கழகம். அப்ப ஒரு கோடி பேர் நீக்கி இருக்காங்களே.
இந்த மாவட்டச் செயலாளர் தெரியாம இந்த ஒன்றியக் கழக செயலாளர் தெரியாம, இந்த கிளைச்
செயலாளர் தெரியாம ஒரு கோடி பேர் நீக்கிட்டாங்களா? நாங்க போராடினோம்.
ஒரு கோடி பேர்ல Jensi பசங்கள நீக்கி இருக்காங்க.
நாங்க போராடினோம் SI வேணான்னு. இந்நேரம் SI வந்து
SI இல்லாம இருந்தா இன்னைக்கு நூற்று ஏழு நூற்று எழுபத்தி ஒண்ணு தமிழ் முன்னேற்றக்
கழகம் ஜெயிச்சு இருக்கும். ஒட்டுமொத்த இளைஞர்களையும் நீக்கி இருக்காங்க
திமுக.
ஏன் நீக்குனாங்க? முப்பது வயசுக்கு கீழே நீக்கப் பண்ணும்.
திமுகவும் சேர்ந்து தான் பண்ணாங்க. அதுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையா
இருந்தாங்க.
அப்ப எந்தெந்த அரசு அதிகாரிகள் எங்கெங்கே இருந்தாங்க, யார் appointment பண்ணது
அத.
End of transcript · 230 words