Temple Donations, Sikandar Temple Revenue and Justice
51 sec Machine translated Politics
51 sec Machine translated Politics
You need income, don't you? You've given charity to all, haven't you?
As if it came from your own home. But that temple up there…
Can you take the income from the Sikandar Temple?
Can you touch it? Can you touch even one rupee?
Joseph, can you take even one rupee? The money in the offering box of each temple…
From Pamba, they toil through hills and woods, nonstop.
Those hardworking devotees' earnings can be offered in this box.
You take that money and use it for all the people.
That's good. But be fair. Be righteous. Only by living according to dharma can anyone live in this world.
They say this in the Puranas, stories, and epics, everywhere.
With dharma, justice and honesty, you can rule and live well.
You can also hold authority. But given events now, you won't stay in power.
And you won't be in power for long. Now that you've acted against the Supreme Court's ruling, we won't tell you what fate awaits you.
Murali, tell us.
End of transcript · 172 words · machine translated
வருமான பணம் உங்களுக்குத் தேவைப்படுதுல்ல.
எல்லாத்துக்கும் அள்ளி அள்ளி குடுத்துருக்கீங்க தானமா உங்க வீட்டுல இருந்து வர்ற மாதிரி.
ஆனா அந்த அந்த மேல இருக்கிற கோயிலில் சிக்கந்தர் கோயிலில் இருக்கிற வருமானத்தை உன்னால எடுக்க முடியுமா?
தொட முடியுமா? ஒரு ரூபாய தொட முடியுமா? ஜோசப் உன்னால ஒரு ரூபாய் எடுக்க முடியுமா?
எந்தக் கோயிலில் எந்த உண்டியல் பணம் பம்பா தொடங்கிட்டு உழைச்சு காடு மேடு கரண்டு பார்க்காம உழைச்ச பக்தனுடைய பணத்தை இந்த உண்டியல்ல காணிக்கையா சேர்த்துக்கலாம்.
அதை எடுத்துட்டு நீங்க எல்லா மக்களுக்குச் செய்றீங்க.
சந்தோஷம் தான். ஆனா நியாயமா இருங்க. தர்மமா இருங்க.
தர்மத்தின்படி நடந்தாதான் இந்த உலகத்துல யாரும் வாழ முடியும்.
புராணங்கள், கதைகள், இதிகாசங்கள் எல்லாத்துலயும் சொல்லியிருக்காங்க.
தர்மம் நீதி நேர்மையா நடந்த பட்சத்தில் ஆட்சியிலும் வாழ முடியும்.
அதிகாரத்திலும் இருக்க முடியும். ஆனா இப்ப நடக்கிறத பார்த்தா நீங்க ஆட்சியில இருக்க முடியாது.
அதிகாரத்திலும் கொஞ்ச நாள்ல இப்ப நீங்க உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரா நடந்ததால நீங்க என்ன கதிக்கு ஆளாகப் போறீங்கன்றத நாங்க சொல்ல மாட்டோம்.
அப்ப முரளி சொல்லுங்க.
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.