Comedy about Amazon Orders and Confusion

இங்க பாருங்கடா TV வந்திருக்குடா. TV ம் Fridge ம் order போட்டுருக்காங்க.

ரெண்டு TV யும் Fridge ம் order போட்டுருக்காங்க Amazonல.

நாசமா போனவுங்க. என் உயிரை போட்டு வாங்குறாங்க.

நண்பர்களே, பாருங்க TV போட்ருக்காங்க.

TV, Samsung, Fridge. என்ன மாதிரி இருக்கு, என்ன மயிருக்கு போறாங்கன்னு

தெரியல. Tension ஆயிக்கிட்டு இருக்கு எனக்கு.

இப்ப அந்த அண்ணன் OTP கேட்டுகிட்டு இருக்காங்க.

OTP நான் எப்படி கொடுக்க முடியும்?

நீங்க எல்லாம் order போடுறீங்க. நான் அதுக்கு OTP கொடுக்கணும் தேவையில்லாம.

சும்மா இருக்க மாட்றாங்க. உயிரை வாங்கிட்டு இருக்காங்க.

இவ்வளவு order போட்டுருக்காங்க. எதாச்சும் ஒண்ணுவாச்சு காசு கட்டிப்

போட்டுருக்காங்களா? எல்லாம் cash on delivery மயிரு.

தயவு செஞ்சு இனிமே போடாதீங்க. உங்களுக்குக் காலை எடுத்து கும்பிடுறேன்.

கையை எடுத்துக் கூட கும்பிடுறேன். தயவு செஞ்சு Amazonல இதெல்லாம் போடாதீங்க.

வீட்டுக்குக் call பண்ணி அடிச்சு address கொண்டு வந்துடுருவாங்க.

Order போட்டுட்டு இருக்கீங்க. சாப்பாடும் waste பண்றீங்க.

இதையும் waste பண்றீங்க.

அவங்க அலைஞ்சே தெரியமாட்டாங்களா? லண்டில வந்துடுருக்காங்க.

அடேய், கீர்த்து மண்டை மேங்களா? என்னடா இது? பீரங்கில யார்டா கேட்டா?

பீரங்கி எழுபது கோடி ரூபாய்க்கு எதுக்குடா order போடுறீங்க?

ஏய், பீரங்கியை வச்சு உங்க வாயில வச்சு

சுடுறதுக்காடா?

பரதேசிப் பிள்ளை, பரதேசிப் பிள்ளை. அறிவே அட்டை விளங்காத மேங்களா?

ஏன்டா உயிரை போட்டு எடுக்குறீங்க? Lorry order பண்றாங்க. JCP order பண்றாங்க.

ஏன்டா, ஏன்டா இப்படி அநியாயம் பண்றீங்க? என்னைத்தானே பிடிப்பாங்க கடைசியில.

காலைக்கு போலீஸ்காரங்க வந்து மிரட்டிட்டு போயிருக்காங்கடா.

ஏன்டா இந்த மாதிரி தேவையில்லாத வேலை பண்றீங்க? courier ஏ லெட்டு இருக்கான்டா.

Amazonல ஏன் வந்து?

நண்பர்களே, தம்பி வந்து பேக் எல்லாத்தையும் எடுத்துட்டு

கிளம்பிட்டாரு நண்பர்களே.

தம்பிக்கு சண்டைக்கு வந்துட்டாங்க ஊழியர்கள் எல்லாம்.

லட்சக்கணக்குல, கோடிக்கணக்குல order போட்டாங்களாம்.

என்னை சண்டைக்கு வந்துட்டாங்க நண்பர்களே.

அதனால என்னைய எல்லாம் தேடி குழுப்பா சேர்த்து அடிக்க வர்றாங்க.

அதான் தம்பி நம்ம வெளியில போறேன் நண்பர்களே. தம்பி யாரும் தேடாதீங்க.

ஒரு ரெண்டு, மூணு நாளைக்கு நான் video எதுவும் போட

முடியாது. மன்னிச்சுக்குங்க.

நான் வரேன்.

End of transcript · 236 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal