விலைவாசி உயர்வு, அதிகாலை கைது: விஜய் மீது வேட்பாளர் விமர்சனம்
இல்லைன்னா இது வந்து ஒரு அரசியல் திசை திருப்பும் ஒரு விஷயமா நான் பார்க்கிறேன்.
ஏன்னா வந்து உங்களுக்கு எல்லாத்துக்குமே தெரியும்.
இவர
ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்துல வந்து பணவீக்கம் ரொம்ப அதிகமா இருக்கு.
விலைவாசி உயர்வு ரொம்ப அதிகமா இருக்கு.
உங்களுக்குத் தெரியும் நம்ம மக்கள் பாமர மக்கள், பாமர மக்கள்.
விலைவாசி வந்து பணவீக்கம் ஆறு விழுக்காடுக்கு மேல போயிருச்சு.
அன் எம்பளாய்மென்ட் rate வந்து பதினாலு விழுக்காடு இருக்குறாங்க.
பதினாலு விழுக்காடு மக்கள் வந்து உரிய வேலை வாய்ப்பில்லாம இருக்காங்க.
இது வந்து மக்களை வந்து வெறும் பஞ்சத்துக்குள்ள தள்ளக்கூடிய ஒரு விஷயமா
நான்
பார்க்கிறேன். மக்கள் பாவம். இது ஆ முதலமைச்சர் விஜய்க்கு
எங்களுடைய வேண்டுதல் என்னன்னா நீங்க அதுல கவனம் செலுத்தணும். இதுல இது வந்து.
இது உண்மையிலே நீங்க வந்து முழுக்கவே பொய் குற்றச்சாட்டு.
என் மேல வந்து மூணு வழக்கு போடுறாங்க. மூணுமே முழுக்க முழுக்க பொய் குற்றச்சாட்டு.
உண்மைகளை மறைத்து உண்மைக்கு புறம்பான காரணங்களை கூறி வந்து வச்சிருக்காங்க.
இத நாங்க
நீதிமன்றத்துல நீதிபதிகிட்ட நாங்க வந்து முறையிடுவோம்.
சரியான முறையில நாங்க வாதாடுவோம் அப்படின்னு நாங்க நம்புறோம்.
அவரு மீதான விமர்சனங்களை வச்சதுனால அந்த வண்ணத்துல தான் பண்ணிருக்காங்க.
விமர்சனங்கள் இல்லைன்னா நீங்க வந்து ஒவ்வொரு வாக்காளரும் வந்து வாக்கு செலுத்தணும்னு
தேர்தல் ஆணையமே சொல்லுது. அதே மாதிரி ஒரு வேட்பாளரும் வாக்கு
கேக்கனும்ல.
அந்த அந்த இத வந்து
ensure பண்ண வேண்டிய இடத்துல முதலமைச்சர் விஜய் தான் இருக்காரு.
நாங்க இல்லல
மத்தவங்க எல்லாம் தீயசக்தின்னு சொல்றீங்க. நீங்கத் தான் தூயசக்தின்னு சொல்றீங்க.
அப்ப எல்லா வேட்பாளர்களுக்கும் வாக்கு கேட்கறதுக்கு உரிமை நீங்கக் குடுக்கணும்ல.
ஒட்டுமொத்த தொகுதியையும் உங்க control நீங்க வச்சிருந்தீங்க.
யாருமே பரப்பரை செய்யக் கூடாது அப்படிங்கறது வந்து ஒரு விதமான சர்வாதிகாரம்
இல்லையா? அதிகார
போக்கு இல்லையா? அந்த அதிகார போக்கை வந்து நாங்க போராட்ட
களத்தில் இருக்கிறோம்.
மீற வேண்டும்னு தான் நினைப்போம். அந்த அதிகாரம் தவறான அதிகாரம் தான.
உங்கள் அதிகாரம் மக்களுக்கான அதிகாரமா இருக்கணும்.
மக்கள் உங்களை நம்பி வாக்கு செலுத்தி இருக்காங்க இல்ல.
அதுக்கு தான் நீங்க உண்மையா இருக்கணுமே தவிர வந்து உங்களுக்கான அதிகாரமா இருக்கக்
கூடாது. காவல் துறை அதிகாரிகள் மக்களுக்கு வேலை
செய்யணும்.
முதலமைச்சர் விஜய்க்காக மட்டும் வேலை செய்யக் கூடாது.
அதிகாலை நேர கைது அது எப்படி?
அது ரொம்ப கொடூரமா இருந்தது. நாங்க
தொடர்ச்சியா வந்து calling bell அடிச்சுகிட்டே இருந்தாங்க.
அழைப்பு மணி அடிச்சுகிட்டே இருந்தாங்க.
நாங்க வந்து கேட்டு நாங்க எந்திரிச்சு போறோம்.
நான் தான் கதவை திறந்தேன். நாங்க பீலம் மேட்ட் ஸ்டேஷன் வந்துருக்கோம்
அப்படின்னாங்க.
நீங்க வாங்க உக்காருங்க அப்படின்னு கூப்பிட்டு தான் இருந்தேன்.
கூப்பிட்டு இருக்கும்போதே வந்து உங்க கணவர் எங்க அப்படின்னு கேட்டாங்க.
அவர் உள்ள இருக்காரு. வாங்க நீங்க உள்ள வாங்க.
வந்து உக்காருங்க அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்க சொல்லிக்கிட்டு இருக்க
சொல்லிக்கிட்டு இருக்க வந்து என்னோட கணவர் வந்து
மேலாடை கூட இல்ல. அப்படியே
ரெண்டு காலு கைய புடிச்சு போனாங்க.
என்னைய வந்து இந்தக் கால் வலது கால் வந்து
அவ்ளோ தான். ஒரு விதமான ஒரு twist மாதிரி
பண்ணிருக்காங்க. தெரியல என்னன்னு.
மருத்துவர் கிட்ட போய்க் கேட்டா தான் தெரியும் என்ன பிரச்சனை அப்படிங்கறது.
அதனால வந்து நாங்க ரொம்ப எங்க. எங்கள் கட்சித் தலைவர் சீமான் அண்ணன்கிட்ட
தகவல் சொல்லிக்கறேன் அப்படின்னு சொல்லி கேட்டேன். அதுக்கு கூட அவங்க விடல விடல.
என்னுடைய அலைபேசி எல்லாம் எடுத்து வச்சிருக்காங்க. அவ்வளவு தேவை இல்ல.
நாங்க எங்க. நாங்க எங்கள ரெண்டு பேரையும் கைது செய்ய
வரும்போது அழைப்பானைம்
கிடையாது. எந்த cases எங்களை book பண்றீங்க?
என்ன எங்க மேல என்ன வழக்கு இருக்குன்னு கேட்டதுக்கு அவங்களுக்கு தெரியல.
அது வந்து. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. நான் ஒரு political candidate.
Political party candidate நானு. I am representing a party நானு.
மக்கள் போராட்டக் களத்தில் நான் எங்க ஓடிப் போறேன். எனக்கு இது மூணாவது தேர்தல்.
ஏற்கனவே இரண்டு வழக்குகள்ல தேர்தல் வழக்குகள் நான் சந்திச்சு தான் இருக்கேன்.
நீங்க வாங்கன்னு சொல்லி இருந்தாலும் அத்தனை பேரும் எங்க மக்கள்.
அத்தனை பேரும் பத்து பேரை கைது பண்ணிருக்காங்க.
பத்து பேரும் வந்திருப்போம் நாங்க.
நீங்க வந்து இப்ப ஆளுங்கட்சில வந்து மெத்தப் பட்டையை வந்து சொந்தமா உற்பத்தி
பண்றாங்களாம்.
அவங்கள எல்லாம் விட்றாங்க. போதை பொருள் விற்று இருக்காங்க.
அவங்களுடைய MLA மேல சி. வை. குண்டம் MLA மேல பெண்கள்
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கான ஒரு குற்றச்சாட்டு இருக்கு.
அதெல்லாம் விசாரிக்கணும்ல. அதை விட்டுட்டு எங்கள போய்ப் விசாரிச்சு
என்ன ஆகப் போகுது?
இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு.
End of transcript · 520 words