Political Commentary on Rahul Gandhi

இன்னும் ரெண்டு, மூணு நாள் இப்படியே நம்ம போராட்டம் பண்ணா

இந்த ஆட்சி

கவ்ந்திரும் நான் guarantee தர்றேன் அப்படின்னு ராகுல் காந்தி சொல்லியிருக்கார்.

சொந்தக் கட்சியை காப்பாத்துறதுக்கு வக்கு கிடையாது, திராணி கிடையாது.

ஆனா இந்த ஆட்சியையே கவ்வுறதுக்கு அள்ளி planning நடந்துட்டு இருக்கு.

என்ன ஒரு முட்டாதனம் பாஸ். உங்க யோகிதை என்னன்னு பார்த்துடுவோமா?

2014-ல இந்த நாடு உங்களுக்குப் பிச்சை போட்டது வெறும் நாற்பத்தி நாலே

சீட்டு.

2019-ல அடுத்தவன் கையைக் காலைப் பிடிச்சு வாங்கினது வெறும் ஐம்பத்தி ரெண்டு

சீட்டு மட்டும்தான். 2024-ல அதாவது பத்து வருஷம்

கழிச்சு தயா தயிர அடிச்சு ரோட்ல பில்லா கத்தி கூப்பாடு விட்டு

வாங்கினது வெறும் தொண்ணூற்று ஒன்பதே சீட்டு மட்டும்தான்.

மொத்தமா ஐநூத்தி நாற்பத்தி மூணு சீட்டுல மூணு டிஜிட் கூடத் தொட

முடியாத ஒரு கட்சி ஆட்சியைக் கவ்வுக்கப்போதாம்.

இந்தக் காங்கிரஸ் தான் சொந்த பலத்துல majority எப்போ வாங்குச்சுன்னு தெரியுமா?

1984-ல கிட்டத்தட்ட நாற்பது வருஷத்துக்கு முன்னாடி.

அதுக்கப்புறம் அடுத்தவன் கால்ல கைல விழுந்துதான் ஆட்சிக்கே வரச் செஞ்சிங்க.

அப்பேர்ப்பட்ட ஒரு கட்சி ஆட்சியையே கவ்வுக்கப்போதாம். அது மட்டுமா?

அமெரிக்கன் President, உலகத் தலைவருக்கு எல்லாம் தலைவர் ஒபாமா

உங்களைப் பத்தி என்ன

சொல்லிட்டு போனாருன்னு சொல்லட்டா?

'టీச்சரை impress பண்ண முயற்சி பண்ணக்கூடிய ஒரு மாணவன்.

ஆனா அந்த subject-प பத்தி எந்த ஒரு ஆர்வமோ இல்ல படிக்கக்கூடிய திறமையும்

இல்லாத ஒரு அரைகுறை மாணவன்' அப்படின்னு பச்சை

ராகுல் காந்தியைப் பத்தி எழுதிட்டு போயிருக்காரு.

நம்ம பாஷையில சொல்லணும்னா சொல்புத்தியும் கிடையாது, தன்புத்தியும் கிடையாது.

தான் என்ன பேசறோம் அப்படிங்கிறது தெரியாம பேசிட்டு திரியக்கூடிய ஒரு

மாணவன் அப்படின்னு இந்த உலகமே பாத்து சிரிக்கக்கூடிய அளவுக்கு எழுதி

வச்சிருக்காரு. இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகும் வெக்கம்,

மானம், சூடு,

சொரணை இதெல்லாம் இருக்கா இல்லையா அப்படிங்கிறத நான் வெறும் ராகுல் காந்திட்ட

மட்டும் கேட்கல. ஆனா ராகுல் காந்தி பின்னாடி இருந்து

கைத்தட்டி அவருக்கு

ஜால்ரா அடிக்கக்கூடிய எல்லா case இந்த காங்கிரஸ் தலைவர்கள்தான் நான் கேக்குறேன்.

காங்கிரஸ், ராகுல் காந்தி இந்த காங்கிரஸ்க்கு சிங்கு

அடிக்கிறவங்க அத்தனை பேரும் நல்லா

கேட்டுக்கோங்க. நாலாவது முறையா 2029-ல

காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்க நேரிடும். With that I conclude.

வெற்றிவேல் வீரவேல் வந்தேமாத்திரம்.

End of transcript · 253 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal