Discussion on Ajith Kumar's Popularity
அஜித்
குமார் நேத்து ஒரு video போட்ட உடனே எல்லாருக்கும் எழுத்துன்னு ஆடிடுச்சு.
அப்படியே ஒருத்தன் comment அடிக்கிறான். குடும்பத்தைப் பாக்கணும்.
குழந்தைகளை பாக்கணும். நான் school க்கு போகணும்.
வாழு வாழ விடு ஓழு ஓள விடுன்னு சொல்லி அடிவிட்டு இறக்குறான் comment.
யார்ரா அப்படி போடுறதுன்னு எடுத்துப் பார்த்தா எல்லாம் சந்தி TV, Sun News,
AITV போட்டுக்கிறான் அவனு himself comment.
அவருடைய எல்லா வசனங்களையும் எடுத்து அதை template போட்டு கலைச்சிட்டு இருந்தானுங்க.
நாங்களும் பார்த்தோம். சிரிப்பு வரலை. ஏன்னா பாவம் தான் இருந்தது.
அஜித்தை இவ்ளோ நேசிக்கிறீங்களாடா அப்படின்னு.
ஏன்னா நீங்க மற்ற நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் எப்படி நீங்கத்
திட்டுறீங்கன்றதை நாம பார்க்கிறோம்.
அஜித்தை திட்டுறது மட்டும் பாசத்தோட நகைச்சுவையா நக்கலா அப்படி
திட்டுறீங்க. அதனால உங்களுக்கு அந்தப் பாசங்கறது உள்ள
இருக்கு.
அதை வெளிக்காட்டுகிறது கொஞ்சம் கசக்குது.
இப்ப கொஞ்சம் சமீபகாலமா அது ஒண்ணும் இல்ல. அது automatic. அது சரியா போயிடும்.
அஜித் குமார் Spain ல first place அடிப்பார்ன்னு நான் tweet போட்டுருந்தேன்.
ஆனா unfortunately second place அடிச்சிட்டாரு.
இப்போ Portugal definitely அவர் first place அடிக்கிறார்னு நினைக்கிறேன்.
பொறுத்திருந்து பார்ப்போம். அவரு Portugal வாங்க எல்லாரும் அங்க
passport
fees எல்லாம் எடுத்துட்டு வாங்க அப்படின்னு சொல்லல. Support பண்ணுங்க.
Spain, Portugal, London, France எல்லாமே பக்கத்துல தான் இருக்கு.
அங்க எல்லாரும் motor sports எல்லாம் பாத்துட்டு இருக்காங்க.
அவங்கள கூப்பிடுறாரு.
நீங்க எல்லாம் வந்து பாத்துட்டு இருந்தீங்க.
முடிஞ்சா வாங்க அப்படின்னு தான் support பண்ணுங்க. சொல்றதே தவிர இங்க இருந்து வாங்க.
அவர் சொல்ல எல்லாம் திருந்தற மாதிரி எல்லாரும் comment அடிச்சீங்க.
நான் குடும்பத்தைப் பாக்கணும்.
இதைப் பாக்கணும், அதைப் பாக்கணும் அப்படின்னு.
அப்பா அப்படியே திருந்துடுடா சாமி.
அஜித் சார் உண்மையில சந்தோஷம்ப்படுவாரு.
அதே போல அஜித் வந்து Illuminati அப்படின்னு வாங்குங்க.
அவரு Illuminati இருந்தா Formula One championship அழகா எடுத்து வீட்டுல
உக்காந்துப்பாரு. எதுக்கு அவ்ளோ கஷ்டப்படணும்?
Sponsor இல்லாம ஏன் கஷ்டப்படணும்?
நீங்க எல்லாம் எழுதி வச்சுக்கோங்க.
இன்னும் அஞ்சு வருஷத்துல
அஜித் குமார் தான் industry super ஆன person
அப்படின்னு நீங்க உங்க வாயால சொல்லுவீங்க.
இன்னைக்கு comment அடிக்கிற எல்லாரும் சொல்லத் தான் போறீங்க.
நீங்க எல்லாம் பாத்துட்டே இருங்க. இத்தனை நாளா அப்படி தான் சொல்லிட்டு
இருந்தோம்.
இப்ப சமீப காலமாக உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சு.
மறுபடியும் சொல்லுவீங்க. அவரு சொல்ல வைப்பாரு.
நீங்க எல்லாம் பாத்துட்டே இருங்க.
அவரு request video ஒன்னு போட்டார் இல்லீங்களா? அதுல ஒரு சூட்சமமும் இருக்கு.
என்னன்னா, அவரு சொன்ன உடனே எல்லாம் இந்தியாவுல இருந்து
flight புடிச்சி வந்து யாரும்
பார்க்கப் போறது கிடையாது. அதுவும் அவருக்குத் தெரியும்.
But Gladiators, Dare Devilக்கான ஒரு push தான் நான்
பார்க்குறேன்னு production. ஆமா. He is business boy.
Good Bye 電 影 படத்துல dialogue வச்சிருப்பாரு. ஆதி கிரிச் சந்திரன்.
He is just a business boy. அப்படின்ற மாதிரி எல்லாம் master mind
தலா அவரு ஒரு video போடுவாரு. ஆயிரம் அர்த்தம் இருக்கும்.
நீ opening மட்டும் பாரு. Gladiators படத்துக்கும் Dare Devil
படத்துக்கும் ஒரு நல்ல
ஒரு உதாரணம் என்னால சொல்ல முடியும். கமல் ஹாசன் கட்சி ஆரம்பிச்சாரு.
எப்படின்னு ஜெயிக்கப்போறது எல்லாம் அவருக்கே தெரியும்.
அப்ப ஏன் அதைப் பண்ணாருன்னு கேக்குறீங்களா? எல்லாம் publicity தான்.
விக்ரம் படம் எப்படி ஓடுச்சு? பயங்கரமா. அதான் விஷயம். நீ ஓட்டு போடமாட்டான்.
ஆனா ticket எடுத்துட்டு வருவான் இல்ல.
End of transcript · 397 words