Discussion on Varahi Amman and Spirituality
AI டெவலப் ஆகுற இந்த காலத்துல மக்கள் ஏன் வாராஹி அம்மனை ட்ரெண்ட் பண்றாங்கன்னு தெரியுமா?
இதுக்கு பின்னாடி ஒரு பவர்ஃபுல்லான காரணம் இருக்கு.
வாராஹி அம்மன்னாலே பாதுகாப்பு தான்.
நம்ம வீட்ட, குடும்பத்த, பிசினஸ எல்லாத்துலயும் அவங்க நம்ம முன்ன நின்னு காப்பாங்க.
அது மட்டும் இல்லங்க, வாராஹி அம்மனோட பன்றி போல இருக்குற முக அமைப்பு
நமக்கு வர எல்லா தடையையும் நீக்கி அந்த பிரச்சனையோட ரூட் காஸ் என்னன்னு காட்டும்.
இப்படிப்பட்ட வாராஹி அம்மனை தஞ்சாவூர் பெயிண்டிங்ல பார்த்து பார்த்து டிசைன் பண்ணி உங்க வீட்டு பூஜை ரூம்ல காலத்துக்கும் இருக்குற மாதிரி வைங்க.
நான் சொல்ற இந்த விஷயத்தை நீங்க கண்டிப்பா கேள்விப்பட்டிருப்பீங்க.
ஒரு விஷயம் நீங்க பண்ணனும்னா அது நீங்க நெனச்சா மட்டும் நடக்காது. அந்த கடவுளே நெனச்சாதான் நடக்கும்.
அதே மாதிரி தான் வாராஹி அம்மன் ட்ரெண்ட் ஆனது நம்ம நெனச்சதுனால கிடையாது. அந்த வாராஹி அம்மனே நம்ம கண்ணு முன்னாடி வரணும்னு நெனச்சதுனால தான்.
இப்படிப்பட்ட பவர்ஃபுல்லான கடவுளை உங்க பூஜை ரூம்ல வைங்க.
அதுக்கப்புறம் கஷ்டத்தை நீங்க தனியா... இல்லைங்க, கஷ்டத்தை பேஸ் பண்ணவே மாட்டீங்க.
End of transcript · 125 words