ராவணன் தமிழனா? அவரது பூர்வீகம், குணம் மற்றும் ராமாயணம்
68 views 3 min Faith
68 views 3 min Faith
அது வேற ஒரு சர்ச்சை. ராவணன் ஒரு தமிழன். அவன் அவனை வந்து ஒரு ஆரியன் வந்து கொன்றுவிட்டான். ராமர் வந்து.
ராவணன் நொய்டாவை சேர்ந்தவர். அது உங்களுக்குத் தெரியுமா?
நொய்டா பக்கத்துல அந்தக் கிராமத்துல தான் அவருடைய மூதாதையர்கள் புலஸ்த்ய வம்சத்துல வந்தவன் ராவணன்.
புலஸ்தியருடைய பிள்ளை விஷ்ரவஸ். விஷ்ரவஸுடைய பிள்ளை தான் ராவணன்.
விஷ்ரவஸுடைய மூத்த பிள்ளை தான் குபேரன். விஷ்ரவஸுடைய குலத்தில் வந்தவர் நொய்டால இருந்தார்.
பின்ன எப்படி லங்காவுக்கு வந்தான்னா இந்த குபேரன் அவன் ஒரு பெரிய private lender.
அதனால நிறைய தனம் சேந்துருத்து. அதனால ஒரு தீவு வாங்கிட்டான்.
ஏதாவது எங்கேயாவது வாங்கணும்னு எல்லாரும் island வாங்குறது ஒரு பெரிய வழக்கமா போயிட்டு.
அதனால அவர் போய் ஒரு தீவு வாங்கிட்டாரு. அந்தத் தீவில இவன் இருக்கான் குபேரன்.
குபேரன் கிட்ட வந்து தன்னுடைய பலத்தைக் காண்பிச்சு seize பண்ணிட்டான் ராவணன்.
ராவணா is from நொய்டா. அவருக்கும் தமிழுக்கும் சம்பந்தமே கிடையாது.
விஞ்சி விஞ்சி நீங்கக் வால்மீகி ராமாயணத்தில் பார்த்தா ரெண்டு சம்பவங்கள்.
தமிழர்கள் இருக்கா? ஒண்ணு அகஸ்தியர். அகஸ்தியர் வட தேசத்திலிருந்து வந்து அகஸ்தியர் கூடத்திலிருந்து அங்கிருந்து தாமரபரணி உற்பன்னமாச்சுன்னு சுந்தர காண்டத்தில் இருக்கு.
அப்படின்னா அகத்தியார் வந்து அகத்தியம் தமிழை வளர்த்து இருக்கார்.
இரண்டாவது ஹனுமான் தமிழ் பேசியிருக்க வேண்டும்.
எப்படி தெரியறது? சீதைக்கிட்ட சம்ஸ்கிருதத்தில் பேச வேண்டாம்.
ஒருவேளை நாம சம்ஸ்கிருதத்தில் பேசினா இவளுக்குப் புரியுமோ புரியாதோ.
அதனால மனுஷர்கள் பேசக்கூடிய மதுர மொழியில் பேசலாம்ன்னு ஆரம்பிக்கிறார் வால்மீகி ராமாயணத்துல.
வியாக்கியாத்தாக்கள் கேட்டா மதுர மொழினா எதுனா தமிழ் மொழினா?
தமிழுக்கும் அமுது என்று பெயர் அப்படின்னு அந்த இடத்துல தமிழ் தான் பேசியிருக்கார்.
ஒரு வேடிக்கையா கேட்டார். ஹனுமான் தமிழ் பேசியிருக்கார்.
எப்படி தெரியும்? ஏன்னா ஹனுமானுக்கு இன்னைக்கும் பிரசாதம் தெரிஞ்சாதான் தான்.
தமிழ் தான் பேசியிருக்க வேண்டும். அதனால ராவணனுக்கும் தமிழுக்கும் சம்பந்தமே கிடையாது.
இல்ல சார். அவர் லங்கையில் இருந்தார். லங்கையில் இருந்தாங்கறதுக்காகத் தமிழ் சம்பந்தம் இருக்கா?
அப்படி இருந்திருந்தாலும் நாம ஒத்துக்க கூடாது.
ஏன்னா ஏழு பெண்கள் அவரை tweet பண்ணிட்டா. மீ டூல ஏழு பெண்கள் கிட்ட அவசாரம் பண்ணி இருக்கான் ராவணன்.
இப்பேர்ப்பட்டவன் நல்ல சிரத்தையோடு கூடியவன்.
ராவணனுடைய பலத்துக்குக் குறைச்சலே இல்ல. சுந்தர காண்டத்துல ஹனுமான் லங்கா பிரவேசம் பண்ணி வியந்து போறார்.
இந்த லங்கையை யார் ராமன் வந்து ஜெயிக்க போறார்?
என்னம்மா administer பண்றான் இந்த ராவணன்? Great administrator பெரிய சிவ பக்தன், வைதீகன், அக்னி ஹோத்திரம் பண்ணவன். ஞாபகம் வச்சுக்கோங்க.
அக்னி ஹோத்திரம் எப்படி பண்ணி இருக்கான்னு தெரியும் தெரியுமோ?
அவன் பரமபதிச்ச உன்னை அக்னி ஹோத்திரம் பண்றவா யாராவது போயிடுறான்னு வச்சுக்கோ.
அவா போனவுடனே அந்தத் திரேதாக்னி கல்பனம் ன்னு பண்ணனும்.
அவா எந்த அக்னி ஹோத்திரம் பண்ணி இருக்காளோ அந்த அக்னியை வச்சிருந்து தான் இவாளுக்கு அந்திம சம்ஸ்காரம் பண்ணனும்.
அப்போ ராமர் சொல்றார். விபீஷணா, உங்க அண்ணாக்கு நீ அந்திம சம்ஸ்காரம் பண்ணு.
அவன் செய்த அக்னி ஹோத்திரத்துல அக்னியை எடுத்துட்டு வாங்கறார்.
பிராமணன், வைதீகன், வைணிகன், சிவ பக்தன், administrator, பலவான் ஆனா பெரிய flaw character இல்ல.
எல்லாம் நல்லா இருக்கு ராவணன் கிட்ட character இல்ல.
அந்த இடத்துல ராமர் அப்படி ஜெயிச்சு நின்னாரு. என்ன ஒரு character.
சீதைக்காக இவ்வளவு தேடி வந்தாரே. இல்லையா?
ராஜாக்கள் அவ அப்பா தசரதர் பண்ணாத கல்யாணமா? சரி திரும்பி போயிருக்கலாம்.
உத்தரப்பிரதேசத்துக்கு I tried searching for சீதை.
I couldn't find anywhere அப்படின்னு போயிருக்கலாம் ஒன்னும் அப்படி கஷ்டப்பட்டார். மெனக்கெட்டார்.
End of transcript · 386 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.