புத்தகக் கொள்முதலில் AI மோசடி குற்றச்சாட்டு: திமுக மன்னிப்பு கேட்க கோரிக்கை
2 min Filmed in India Politics
2 min Filmed in India Politics
திமுக தமிழ்நாட்டு மாணவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்தியாவினுடைய முதல் AI scam செய்ததற்காக கொண்டு வந்து ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு ஒருத்தங்க delivery பண்றாங்க. order பண்ணது யாரு? அதுதான் கணக்கு. delivery வந்தது ஒரு.
உங்க மூலமா நான் கேட்டுக்குறது ஒண்ணுதான்.
திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டு மாணவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்த AI scam இந்த AI பயன்படுத்தி இந்தியாவினுடைய முதல் AI scam செய்ததற்காக அனைத்து வாசகர்களிடமும் நிபந்தனையில்லா மன்னிப்பு அவர்களை கேட்க வேண்டும்.
மேலும் நாங்க சட்டரீதியாகவும் காவல் துறை மூலமாகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறோம்.
மக்கள் நம்பலைங்க. அவங்க இதைத் திசை திருப்பித் தங்கள் தலையில தாங்களே மண்ணை போட்டுக்குறாங்க.
சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியும். என்னைக்கு purchase பண்றமோ அதுதான் கணக்கு.
என்னைக்கு கருவூலத்தில் இருந்து payment release பண்றோம்னு அதான் கணக்கு.
Book திறந்து rack எடுக்கும்போது seal குத்திதான் வைப்பாங்க.
அந்த purchase order அந்தப் book வந்துருச்சு.
அத பாத்து seal குத்தி வைப்பாங்க. இதோ இருக்கு. இந்தப் books தான் வாங்கனும்னு பட்டியல்.
உங்களுக்குப் புரியனும்ங்கறதுக்காகச் சொல்றேன்.
Swiggy-la ஒருத்தர் சாப்பாடு order பண்றாரு.
ஒரு உணவு delivery app-la சாப்பாடு order பண்றாரு.
கொண்டு வந்து ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு ஒருத்தங்க delivery பண்றாங்க. order பண்ணது யாரு? அதுதான் கணக்கு. delivery வந்தது ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு வந்திருக்கும்.
அதே போல இந்தப் புத்தகங்கள் அத்தனையுமே இந்தக் குப்பைகள்.
புத்தகமே சொல்லக் கூடாது. AI waste இந்தக் குப்பை.
இந்த ஊழலைத் திட்டமிட்டு அரங்கேற்றியது திமுகவுடைய ஆட்சிக் காலம்.
அதோட PO-வா இருக்கட்டும். பணம் release பண்ண செயல்முறை வடிவமா இருக்கட்டும்.
எல்லாமே திமுக ஆட்சிக் காலம். அடுத்து நாம தான வரப்போறோம். பாத்துடலாம்னு.
ஆனா மக்களின் தீர்ப்பு வேறு விதமாக இருந்தது.
மாண்புமிகு முதல்வர் ஸ்ரீ ஜோசப் விஜய் வந்திருக்கிறார்.
இந்த AI scam ஓடு சம்பந்தப்பட்ட திமுகவினுடைய அழுத்தம். அதுக்கு பின்னால் எந்தெந்த அரசியல்வாதிகள் இருந்தாங்களோ அத்தனை பேரையும் சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம்.
அவங்க உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு எங்கள் மாணவர்களிடம் திமுக வந்து கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.
End of transcript · 247 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.