Dialogue about Robin Hood and Students
- சௌக்கியமா? - சௌக்கியமா இருக்கேன்.
நீங்க எங்க இவ்வளவு தூரம்?
சார், திருடன் தான் தூங்க மாட்டான். போலீஸ்காரனை தூங்க விட மாட்டாங்க.
புதுசா ராபின்ஹுட்ன்னு ஒருத்தன் முளைச்சிருக்கானே, அவனை தேடிட்டு வந்தேன்.
ராபின்ஹுட் கொலைகாரனாச்சே, அவனை போய் காலேஜ்ல தேடுறீங்க?
இப்ப எல்லாம் ஸ்டூடென்ட்ஸ் அடிக்கடி ரெவல்யூஷன் பண்றாங்க.
நாட்டுல நிறைய அக்கிரமம் நடக்குறதுனால, அவங்கள்ல யாராவது ஒருத்தர் ராபின்ஹுட்டா மாறி இருப்பாங்களோன்னு ஒரு சந்தேகம்.
No, no, you are mistaken. காலேஜ் ஸ்டூடென்ட்ஸ் எல்லாம் ரொம்ப கண்ணியமானவங்க.
அதுலயும் யங்ஸ்டர்ஸ். நீங்க தேடுற அந்த ராபின்ஹுட் நிச்சயமா ஸ்டூடென்ட்டா இருக்க மாட்டான்.
அப்போ வாத்தியாரா இருப்பாரா?
நீங்க ரொம்ப தமாஷா பேசுறீங்க. வர்றேன்.
Excuse me, ஷர்ட்ல பாக்கெட் பக்கத்துல ரத்தம் வருது. உள்ள ஏதாவது காயமா?
அது, ரெட் இங்க் பென் ரொம்ப நாளா லீக் ஆகுது.
புதுசா வாங்கலாம்னு பார்க்கிறேன். இந்த மிடில் கிளாஸ்ல முடிய மாட்டேங்குது.
வறுமையின் நிறம் சிகப்புங்கிறதை வெளிப்படையாவே காட்டுறீங்க போல இருக்கு.
நானும் உங்க கேஸ் தான். காந்தி சொன்னாருங்கிறதுக்காக இன்னும் கடலையே சாப்பிட்டு இருக்கேன்.
சார், கொஞ்சம் பேனா தர்றீங்களா? எழுதிட்டு தர்றேன்.
தேங்க்யூ.
End of transcript · 125 words