பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் AI ஊழல் குற்றச்சாட்டு
9 min Filmed in India Politics
9 min Filmed in India Politics
இந்தியாவிலேயே India's First Artificial Intelligence Scam திமுக செய்திருக்கிறது.
இந்த நாட்டிலேயே முதல் முறையாக Artificial Intelligence பயன்படுத்தி ஒரு மாபெரும் ஊழலை திமுக செஞ்சிருக்கு.
இந்த பெரியார் நூலக விஷயத்துல இது ஒவ்வொரு விஷயமா எடுத்து உங்க முன்னாடி நான் சொல்லப்போறேன்.
முதல் விஷயம் இந்த அகல் விளக்கு பதிப்பகம் ஒரு பதிப்பகம்.
இந்த அகல் விளக்கு பதிப்பகம். இந்த books எல்லாம் வாங்கனும்னு purchase order.
அது February மாசம் பதினான்கு ஆம் தேதி குடுக்கப்பட்டிருக்கு.
இரண்டாயிரத்து இருபத்தி ஆறு. அது திமுக Government.
இந்த அகல் விளக்கு புத்தகங்களை எல்லாம் பெரியார் அறிவுலகத்திற்கு ஏழு நாட்களில் கொடுத்திருங்கனு purchase order போட்டுருக்காங்க.
அந்த purchase order copy தான் இது. இந்த திமுக சார்பா பேசக்கூடிய ஊதுகுழல்களுக்கு தெம்பு இருந்தா, திராணி இருந்தா, ஆண்மை இருந்தா இதுக்கு பதில் சொல்லுங்க.
February மாசம் பதினான்கு ஆம் தேதி அரசு இதோ அந்த email.
இது email copy. நான் காட்டிட்டேன். இது அந்த அரசாணை.
ஏழு நாட்களில் இந்த books எல்லாம் கொடுங்கன்னு.
கேவலமான, கன்றாவியான குப்பையில கூட வீச தகுதியற்ற நூல்களை எல்லாம் ஆட்சேபிக்குரிய content எல்லாம் ஏதேதோ எழுத்தாளர்கள் பேர்ல அந்தக் குப்பையை வாங்கனும்னு February மாசம் பதினான்கு ஆம் தேதி திமுக Government order போட்டு ஏழு நாட்களில் சமர்ப்பிக்க சொன்னதற்கான ஆணை இது.
ஏழு நாட்களில் வந்த அந்த book பெரியார் வளாகத்துல நாற்பது க்கும் மேற்பட்ட பெட்டிகள்ல வந்து சேர்ந்துருக்கு.
அந்தப் பெரியார் வளாகத்திற்கு வந்த அந்தப் புத்தகங்களை எல்லாம் தேர்தல் பணி முடிந்த பிறகு அந்த நூலகத்தை, அந்த அறிவுலகத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் தலைமையில் விழா நடக்கின்றது.
அதை ஒட்டி அந்த books எல்லாம் எடுத்து rackல அடுக்க வைக்கும்பொழுது இந்த order படி தான் இந்த books எல்லாம் வந்திருக்குன்னு seal குத்துனாங்க பாருங்க.
அதுதான் June மாசம். ஆனா June மாசம் seal குத்திடப்பட்ட அந்த ஒரு photo காமிச்சு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அந்த ஊதுகுழல்கள் மூளைய முதல் குடும்பத்தின் கழிப்பறையில் கலட்டி வைத்துவிட்டு வந்த மனசாட்சி இல்லாத அவர்கள் உலகத்திலேயேங்க மனிதன் மட்டும்தான் வெட்கப்பட தெரிந்த மிருகம்.
ஆனா பெரியார் பேர்ல இவ்ளோ பெரிய அநியாயம் பண்ணிட்டு வெக்கமே இல்லாம வந்து எங்கள பத்தி அவதூறு பேசிக்கிட்டு இருக்காங்க.
உண்மை இதோ இருக்கிறது. February மாசம் பதினாலாம் தேதி இந்த books தாங்க ஆட்சேபனைக்குரிய எல்லா books தாங்க அதை ஏழு நாள்ல தாங்கன்னு order போட்டு வந்த பெட்டிகள்ல அது எல்லாம் பெரியார் வளாகத்துக்கு வந்து அடுக்கி வைக்கப்பட்டனால அது seal ஆயிருக்கு. ஒன்னு.
அதற்கான email நடந்த போக்குவரத்து இதோ. அடுத்து என்னென்ன books எல்லாம் வந்திருக்கு, என்னென்ன library எல்லாம் வந்திருக்கு அப்படின்னு பார்க்கும்பொழுது இது கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்தோடு முடியப்போற scam இல்லீங்க.
இந்த AI பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தக் குப்பைகளை திருச்சி காமராஜர் அறிவுலகம் இப்ப ரெடியா இருக்கு திறக்கறதுக்கு.
சேலம் பாரதிதாசன் அறிவுலகம், கடலூர் அஞ்சலையம்மாள் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் தலா ஐம்பது கோடி. ஒவ்வொரு நூலகத்துக்கும் நீங்க calculate பண்ணிக்கங்க.
அதைத் தவிர இன்னொரு part இந்த மின்னூல்கள் சொல்லப்படற online ல வாங்கப்பட அந்த மின்னூல்களை வாங்க ஒரு அஞ்சு கோடி.
இவ்வளவும் திட்டமிடப்பட்டு திமுக ஆட்சியில ஒரு பெரிய scam அரங்கேறியிருக்கு.
சரி இதற்கான அரசாணைகளை நான் காட்டிட்டேன்.
போன வருஷமே November December மாசத்திலே இதற்கான கமிட்டி meeting நடந்துருக்கு.
இதுதான் கமிட்டி meeting நடந்ததற்கான அந்த அட்டாச்சி.
அதன் பிறகு January மாசம் ஒரு கமிட்டி meeting நடந்து அந்த கமிட்டில கிட்டத்தட்ட நூற்றி முப்பத்தி ஏழு பேர் இருக்காங்க.
அதுல நூற்றி பன்னிரண்டு பேர் கலந்துக்கிட்டாங்க.
எல்லாமே DMK government. அந்த நூற்றி பன்னெண்டு பேரும் இந்தப் புத்தகத்தை பரிந்துரை பண்ணி அதுல final பண்றதுக்கு ஒரு உயர்நிலைக்குழு இருக்கு.
அவங்களும் ஒப்புதல் சொல்லித் தான் திமுக ஆட்சியினுடைய அழுத்தத்தின் காரணமாக ஒப்புதல் சொல்லித் தான் இந்தப் book எல்லாம் வாங்கி இருக்காங்க.
இந்த library மட்டும் இல்ல. நான் பேசிக்கொண்டு இருக்கும்போது கன்னிமாற நூலகத்துல இதே அகல் விளக்கு பதிப்பகத்திலிருந்து வாங்கி வைக்கப்பட்டிருக்கிற புத்தகங்கள்.
இத புத்தகம்னு சொல்வதற்கு ஒரு வாசகனாக நான் வேதனையடைகிறேன்.
இதெல்லாம் குப்பை. தமிழ்நாடு முழுக்க பல கோடி ரூபா scam நடந்திருக்குங்க.
இதுல இன்னொன்னு சொல்றாங்க. Payment எப்போ போச்சு? Payment எப்போ போச்சு?
அதற்கான ஆதாரம். March மாசமே திமுக அரசாங்கத்துல கருவூலத்தில் இருந்து அந்த மாவட்டத்திற்காக payment release ஆனதற்கான செயல்முறை ஆணை Purchase order and February திமுக Government கமிட்டி Approve பண்ணி Purchase order கொடுத்தது.
வாங்குங்க என்று உத்தரவிடப்பட்டது திமுக ஆட்சியில.
அதற்கான payment release ஆனது. March மாசம் செயல்முறை ஆணை.
பின்பு தேர்தல் காலம் முடிந்து புத்தகங்கள் அடுக்கப்பட்ட பிறகு payment pending payment எல்லாம் process பண்றோம்.
புத்தகத்தை எல்லாம் எடுத்து அடுக்கி வைக்கிறோம்.
எப்படி இந்தப் புத்தகம் வந்ததுன்னு கேக்குறாங்க.
சர்ச்சைக்குரிய author names எல்லாம் வருதுல்ல.
தாமரை முரளி நூறு book எழுதியிருக்கிறார்.
யார் இந்தத் தாமரை முரளி? தாமரை ரவி நூற்றுக்கணக்கான book எழுதியிருக்கிறார்.
இது எந்தத் தாமரை? தாமரை பன்னீர் அப்படின்னு ஒரு writer நூற்றுக்கணக்கான books எழுதியிருக்கிறார்.
மோனிகா ரவி, ஐஸ்வர்யா, ஜோதி ஹரிரன், லட்சுமி மோகன், கமலாம்பாள், கருணாநிதி.
இந்த writer ஐ எங்கேயாவது கண்டுபிடித்தால் தயவு செய்து அழைத்து வரவும்.
பவித்ரா கருணாநிதி. கண்டுபிடித்துத் தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
ஸ்டாலின் உடனடியாக கண்டுபிடித்துத் தந்தார்.
ஒரு பதக்கம் வழங்கப்படும். சரி இதெல்லாம் நான் சொல்லும்பொழுது இதற்கெல்லாம் என்ன சாட்சின்னு கேப்பீங்க.
இதாங்க சாட்சி. அந்தக் கமிட்டி meeting நடந்தபோது அதில் கலந்து கிட்ட அவங்க எல்லாம் சேர்ந்து இன்னைக்கு சர்ச்சைக்குரிய books எல்லாம் அண்ணன் பெருமாள் முருகனிடம் explain பண்ணி இருக்காரு பாருங்க.
அத்தனை book titles இதில இருக்கு. நான் காட்டுறேன்.
பதிப்பகத்தார் பட்டியலில் இருந்து நூல் பரிந்துரைக்குழு பரிந்துரைத்த நூல்களின் பட்டியல்.
இந்தப் books தான் வாங்கனும்ன்ட்டு அந்த நூல்களின் பட்டியல்ங்க.
First page போறேன். மதிப்பிற்குரிய scholars தான் இருக்காங்க அந்தக் கமிட்டில.
ஜெயரஞ்சன் ஐயா sign பண்ணி இருக்காரு. முதல் பக்கத்துல இது xerox copy கிடையாது original எல்லாரும் sign பண்ணி இருக்காங்க.
யார் கொடுத்த அழுத்தத்துல இதெல்லாம் sign பண்ணீங்க?
இதுள்ள இருக்கிற ஒரு ரெண்டு sample காட்டுறேன்.
எந்த book வாங்கச் சொல்லியிருக்காங்க போன governmentலனு அந்த book எடுத்து நான் காட்டுறேன்.
AI ஏதேதோ நல்ல விஷயமெல்லாம் பயன்படுத்தும்பொழுது இவங்க எதுக்கு பயன்படுத்தி இருக்கிறாங்கன்னா, உலக அதிசயமெட்டாகச் சொல்லத்தக்க நாலடியார் வாழ்வின் வழிகாட்டின்னு இருக்கு.
நாலடியார் ஒரு தொகுப்பு படைப்பு. அந்தப் bookல எழுதி இருக்கு. நாலடியார் ஒரு தத்துவ ஞானி.
இந்தக் குழந்தைங்க எல்லாம் examல answer எல்லாம் எழுதுவாங்க இல்ல.
நாலடியார் மிகச் சிறந்த மனிதர். நல்ல மனிதர்.
அவரைப் போல ஒரு மனிதரைப் பார்க்க முடியாது.
குப்ப, AI எழுதின குப்ப. சர்ச்சைக்குரிய ஆக்கர் சியம்மா சொல்றாங்க இல்ல.
மாண்புமிகு முதலமைச்சர் Uday பேரு உள்ளிட்ட அத்தனை books உள்ள இருக்கு.
தாமரை, விஜய், கருணாநிதி, ஸ்டாலின் என்று AI induced fake namesல fake booksவேதனை கூடச் சொல்றங்க.
தமிழ்நாடு முழுக்க இருக்கிற நூலகங்களில் இந்தத் திமுக ஆட்சிக் காலத்தில AI பயன்படுத்தி கறையான் டிஜிட்டல் கறையான் அரித்திருக்கிறது.
அது மட்டுமல்ல, இது திருச்சியில இருக்கிற காமராஜர் நூலகத்துக்கும் இப்ப திறக்கத் தயாராகக் காமராஜர் நூலகத்துக்கும் இதே மாதிரி books வாங்கங்கன்னு release ஆன purchase order திமுக governmentல.
இப்ப யோசிச்சு பாருங்க. இது முழுக்க முழுக்க நமக்கு விடப்பட்டிருக்கிற சவால்.
எல்லா நூலகத்திலும் அகழ்விளக்கு பதிப்பகத்திலிருந்து வந்த புத்தகங்களை எல்லாம் உடனே அந்தந்த பெட்டிகள் எடுத்து வைத்து அங்கே இருக்கட்டும்.
ஏன்னா அது வந்து evidence. எவ்வளவு காசு போச்சு?
போன February மாசம் எப்படி purchase order வந்தது?
March மாசம் எப்படி கருவூலத்திலிருந்து காசு DMK governmentல மாவட்டத்துக்குப் போச்சு.
ஒரு ரூபா பாக்கி இல்லாம எல்லாத்தையும் நாங்க return வாங்கப்போறோம்.
மேலும் காமராஜர் நூலகம், அண்ணா நூலகம், கலைஞர் நூலகம், மதுரையில இருக்கிற கலைஞர் நூலகத்தில இந்தக் குப்பையைக் கொட்டி இருக்காங்க.
அப்ப ஒரு குழு, சிறப்புக் குழு அமைக்கப்பட்டு எல்லா நூலகத்திலும் கலந்திருக்கக்கூடிய இந்தக் கறையான்களை இந்த AI பெருச்சாளிகளை, ஊழல் பெருச்சாளிகளை கண்டறிந்து உங்களுக்கெல்லாம் expose பண்றதுக்காகச் சிறப்புக் குழு.
அது மட்டுமல்ல, எங்களுடைய துறை சார்பா லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் நாங்க இதை வழக்கா பதிவு பண்ணணும்னு புகார் கொடுத்திருக்கிறோம்.
மாண்புமிகு முதலமைச்சர் நந்தி ஜோசப் விஜய் அவர்கள் சொல்வதைப் போல ஒரு ரூபா கூட யாரையுமே தொடமாட்டோம்.
தொட விடமாட்டோம். தொட்டவர்களையும் விடமாட்டோம்.
மருந்து அளவு மனசாட்சி உங்களுக்கு யாராவது மிச்சம் இருந்தா இந்த books எல்லாம் கொண்டு போய் இந்த AI குப்பையைக் கொண்டு போய் உங்க வீட்டு பசங்களுக்கு தருவீங்களா?
UPSC aspirants எத்தனை பேர் அந்த libraryக்கு வருவாங்க?
பெரியார் நூலகம் உள்ளிட்ட எல்லா நூலகங்களும் நிறைய நூலகங்கள் கட்டுனது நாங்க தான் நாங்க தான்ன்னு மார்த் தட்டி திமுகவை கேக்குறேன்.
அதன் ஊதுகுழல்களை கேக்குறேன். பெரியார் பேர்ல ஒரு ஊழல் பண்ணி இருக்கீங்களே.
உங்க வீட்டு பிள்ளைங்களுக்கு இந்தக் குப்பையைப் படிக்கத் தருவீங்களா?
அங்க எத்தனை தேர்வு எழுதும் மாணவர்கள் வராங்க.
அப்ப இதைப் படிச்சுட்டு போய் தேர்வு எழுதுனா அது எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அரும்பாடுபட்டு.
End of transcript · 1,023 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.