Discussion on Music and Cultural Identity

என்ன சொல்றோம் கர்நாடக பாடல் பாடும்போது அர்த்தம் தெரியாமல்

பாடினாலும் அந்த musicக்கு அரசி. அதேதானே வந்தே

மாதரம்'க்கு பொருந்தணும். வந்தே மாதரம் நீ அர்த்தம் தெரியாமல் பாடு.

சுஜலாம் சுப்பலாம் என்ன அர்த்தமா புரிஞ்சுருது. அப்போ புரியல.

அப்ப எதுக்கு இது நான் அந்த பக்தி வீணான்னு சொன்னேன்னா, கர்நாடக சங்கீதம்

இறைப்பாடல் பாடும்போது அர்த்தம் தெரிஞ்சுக்க வேண்டாம்.

அப்படியே பாடிட்டா பரவாயில்லங்கறோம். இறை நம்பிக்கை இருக்கோ இல்லையோங்கறோம்.

ஆனா வந்தே மாதரம் அப்படி பாடினா இல்ல, இல்ல அது இஸ்லாத்தை சார்ந்தவர்கள்

அவர்கள் அர்த்தத்தை புரிந்துகொண்டால் அவர்கள் மனது புண்படும்.

அப்படின்னா வந்தே பாரத் அப்படின்னு ஒரு train இருக்கு.

நான் வந்து இறைவனை கும்பிடமாட்டேன்.

இறைவனை எங்கள் இறைவனை தவிர்த்து வேற யாரையும் கும்பிடமாட்டேன்.

வந்தே பாரத் பாரத்தை வணங்குகிறோம் அந்த train பேரு. இனி அதுல ஏறப்படாது.

noteல

End of transcript · 95 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal