கந்த சஷ்டி கவசம் 36 முறை: சரவணபவ மந்திரத்தின் சூட்சுமம்
1 min Faith
1 min Faith
கந்த சஷ்டி கவசத்துல ஒரு வரி வருது. ஒரு நாள் முப்பத்தாரூறு கொண்டு.
அதாவது கந்த சஷ்டி கவசத்தை ஒரு நாளைக்கு முப்பத்தி ஆறு முறை படிக்கணுமாம்.
படிச்சா ஏழு மணி நேரம் ஆகும். நான் படிச்சிருக்கேன்.
ஆனா கலியுகத்துல கந்த சஷ்டி கவசத்தை ஒரு நாளைக்கு முப்பத்தி ஆறு முறை படிக்கிறதுக்கு நேரம் இருக்காதுன்னுதான் அதுலயே சூட்சுமமாக, ரகசியமாக ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கு.
முருகருடைய அருளால் நான் தெரிஞ்சுக்கிட்டேன். அதை நான் உங்களுக்குச் சொல்றேன்.
ரவண பவச. ர ர ர ர ரரா. ரிவண பவச. ரி ரி ரி ரி ரிரி.
இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு நான் தேடித் தேடித் தேடி முருகன் அருளால் தெரிஞ்சுக்கிட்டேன்.
சரவண பவ முருகனுக்கான மந்திரம். இதை ஆறு முறை சொல்லணும்.
இப்ப சா வ தூக்கி பின்னாடி போட்டீங்கன்னா ரவண பவச.
அதை ஆறு முறை சொல்லணும். இப்ப ரா வ தூக்கி பின்னாடி போட்டா வனவ வசர. வா வ தூக்கி பின்னாடி போட்டா நபவ சரவ.
இப்போ நா வ தூக்கி பின்னாடி போட்டா பவ சரவண.
பா வ தூக்கி பின்னாடி போட்டா வசர வனப. ஒன்னொன்னையும் ஆறு முறை சொன்னா ஆறு into ஆறு முப்பத்தி ஆறு வரும்.
இப்படி சொன்னால் அஞ்சு நிமிஷத்துல சொல்லிடலாம்.
கந்த சஷ்டி கவசத்தை முப்பத்தி ஆறு முறை சொன்னா பலன் கிடைக்கும்.
வாவ்.
இது கந்த சஷ்டி கவசத்துலயே சூட்சுமமா சொல்லப்பட்ட விஷயம்.
விஜய் தொலைக்காட்சி மூலமாக உலகெங்கும் இருக்கக்கூடிய முருகன் பக்தர்களுக்கு இந்தச் செய்தி போய் சேரணும் அப்படின்றதுக்காக நான் இதைத் தெரியப்படுத்துறேன்.
ரொம்ப மகிழ்ச்சி. அந்த முருகப்பெருமான்.
End of transcript · 179 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.