Tamil transcript
Shoot-க்கு one day before...
Obviously அந்த day ரொம்ப busy-ஆ இருந்தது because there were some things that I had to learn for the character...
and I was inside the blanket, Mom had already gone to sleep.
அச்சச்சோ.
So நான் looks பாக்குறப்போ திடீர்னு எனக்கு ஒரு மாதிரி strange-ஆன ஒரு feeling...
என்னமோ கண்ணு தொறந்து, like bed வெளில பாக்கணும்னு ஒரு strong feeling வந்துருச்சு.
So I just looked and I could see something.
But திடீர்னு பாத்தா நம்மளுக்கு தெரியாதுல்ல? Like we won't guess that it's some spirit.
We will think சரி நம்ம கண்ணு ஏதோ is playing with us.
So நான் கண்ணு... eye massage எல்லாம் பண்ணி திருப்பி பாத்தா there was something.
அங்க நிக்குது அப்படியே?
அப்படியே நிக்குது, full dark-ஆ இருக்கு room, anyways.
Light போட்டு பாத்தீங்களா இல்லையா?
அதுக்கப்புறம் what I did is...
I just told Mom, ஏன்னா அவங்க side-ல தான் switchboard இருந்தது. I just told her to turn on the light.
Because I couldn't believe that something is there and I'm getting a very strong feeling.
எனக்கு வந்து அந்த energies-க்கு எல்லாம் நான் ரொம்ப sensitive.
Room number வந்து ஏதோ 13-ல முடிஞ்சுதா?
இல்ல இல்ல, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. ஆனா அப்படி rooms-ல நான் anyways stay பண்ண மாட்டேன்.
எடுக்க மாட்டீங்க?
A little bit superstitious.
So switchboard... like switch on பண்றப்போ 'டப்'னு ஒரு sound வந்துருச்சு.
And me and Mom looked at each other. She knew I'm scared.
ஆனா எங்க வீட்ல நான் தான் கொஞ்சம் brave-ஆன ஆளு. If Mom wants to go to the kitchen, I'll go with her.
Mom-க்கு ஒரு security மாதிரி.
Mom-க்கு...
She is feeling scared.
So if she knows I'm scared, then there is something wrong.
ஏன்னா எனக்கு இந்த vibes எல்லாம் it really affects me.
So அந்த sound கேட்டதுக்கு அப்புறம் Mom and me looked at each other, we started freaking out.
நான் Hanuman Chalisa போட்டு Mom slept off.
ஜெய் ஹனுமான் தான்.
Yeah, நான் ஒரு ten times அத கேட்டு finally I started sleeping.
When I woke up in the morning, நான் அப்படியே stunned-ஆ இருந்தேன் like what happened.
But இந்த படத்துல character-உம் அப்படி தான் இருக்கு. Is it like எனக்கு method acting-க்கு help பண்றதுக்கு இந்த பேய் வந்து...
ஏதோ ஒரு ghost வந்து free-ஆ training கொடுத்து போன மாதிரி?
அப்படி வந்து சொன்னா நீங்க நம்ப மாட்டீங்கல்ல?
ஆமா.
நீங்க விடுங்க, நான் character பண்றப்போவே நானே நம்பல start-ல.
Then I started researching about it and then I was like okay maybe this is a real thing.
Experience பண்ணதுக்கு அப்புறம் எனக்கு அத மறக்கவே முடியல. Like till today it's a very strange experience that happened.
ஆனா it helped me so much with the character.
பாருங்க அது தான் உண்மையிலேயே...
So touchwood, I'm thankful.
Actually நளன் அவர்கள்...
End of transcript · 425 words