உண்மைச் சம்பவத்தைத் தழுவி போலீஸ் படம் இயக்கும் ஆசை
24 sec Film & TV
24 sec Film & TV
I somehow want to direct a cop film. ரொம்ப நாள் ஆச்சு police film வந்து.
நான் சொல்ற police film வந்து காக்கை காத்தா மாதிரியும், வேட்டைாடு விளையாடு மாதிரியும் ஒரு பத்து வருஷத்துக்கு ஒரு பயங்கரமான ஒரு police, சாமி ஆகட்டும்.
அந்த மாதிரி ஒரு படம். அப்படி ஒரு character, ஒரு police character பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. Given a chance I will do a direct cop film.
எனக்கு ஒரு incident ஒன்னு கிடைச்சுது. ஒரு cop base பண்ணி.
ரொம்ப interesting ஆ இருந்தது. ஒரு real life event.
அதை வேணா adapt பண்ணலாம் மாதிரி தோணுச்சு.
Probably that may change the color of my films.
But still it will be an action film sir.
End of transcript · 99 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.