RSS அமைப்பில் சமத்துவமும் பொறுப்புகளும்: பேச்சாளர் விளக்கம்
அதிகமான பேருக்கு பல விஷயம் புரிய மாட்டேங்குது.
RSS எப்படி வளர்ந்து வந்துட்டு இருக்குது? சாதாரண விஷயம்.
எங்கெல்லாம் ஏற்றத்தாழ்வு இருக்குமோ
அந்த ஏற்றத்தாழ்வு சங்கத்துல கிடையாது.
பணத்தால உயர்ந்தவன்,
தாழ்ந்தவன் சங்கத்துல கிடையாது.
யாருக்கும் வாழ்க ஒழிக கோஷங்கள் இல்ல.
ஒரே ஒரு கோஷம் பாரத் மாதா கி ஜேய்
அவ்வளவுதான்.
அதே போல தனிநபர் துதி
பாடுறது கிடையாது RSS ல.
நீங்க ரொம்ப சூப்பரா பேசுனீங்க ஜி அப்படி கைத்தட்டுறது எல்லாம் கிடையாது.
தனிநபர் துதியெல்லாம் RSS ல கிடையாது.
ரொம்ப முக்கியம்,
ஒரு குடும்பத்துக்குதான் சங்க பதவிகள்
அப்படி எல்லாம் கிடையாது.
சங்கத்துல பதவி இல்ல, பொறுப்பு.
எங்களுக்கெல்லாம் பொறுப்பு
குடுத்திருக்காங்க.
எனக்கு மாநில பொறுப்பு குடுத்திருக்காங்க
மாநிலம் முழுக்க வேலை செய்யறது.
அப்போ சங்கத்தைப் பொறுத்தவரைக்கும்
பொறுப்புகள்ன்ற ஒரு புரிதல் இருக்குது.
அதனால பதவி கிடையாது. ஆனாலும் அது வந்து ஒரு குடும்பத்துக்கு
மட்டும் கிடையாது.
அதே போல வாரிசு
அடிப்படையில
End of transcript · 105 words