How RSS Organizes Leadership and Responsibilities
Many people don’t understand many things.
How has the RSS been growing? It’s a simple matter.
Wherever there may be inequality,
there is no such inequality in the Sangh.
There are no people elevated or
lowered by money in the Sangh.
There are no slogans hailing or denouncing anyone.
There is only one slogan: Bharat Mata Ki Jai.
That’s all.
Likewise, there is no praising
of individuals in the RSS.
There is no applauding, saying, “You spoke so wonderfully, ji.”
There is no glorification of individuals in the RSS.
Most importantly,
Sangh positions are only for one family.
There is nothing like that.
In the Sangh, there are no positions, only responsibilities.
We have all been given responsibilities.
They have been given to us.
I have been given state- level responsibility,
to work across the entire state.
So, as far as the Sangh is concerned,
there is an understanding of responsibilities.
That is why there is no post. But it is for one family
alone.
Likewise, based on
inheritance.
End of transcript · 169 words · machine translated
Original transcript (Tamil)
அதிகமான பேருக்கு பல விஷயம் புரிய மாட்டேங்குது. RSS எப்படி வளர்ந்து வந்துட்டு இருக்குது? சாதாரண விஷயம். எங்கெல்லாம் ஏற்றத்தாழ்வு இருக்குமோ அந்த ஏற்றத்தாழ்வு சங்கத்துல கிடையாது. பணத்தால உயர்ந்தவன்,
தாழ்ந்தவன் சங்கத்துல கிடையாது. யாருக்கும் வாழ்க ஒழிக கோஷங்கள் இல்ல. ஒரே ஒரு கோஷம் பாரத் மாதா கி ஜேய் அவ்வளவுதான். அதே போல தனிநபர் துதி
பாடுறது கிடையாது RSS ல. நீங்க ரொம்ப சூப்பரா பேசுனீங்க ஜி அப்படி கைத்தட்டுறது எல்லாம் கிடையாது. தனிநபர் துதியெல்லாம் RSS ல கிடையாது. ரொம்ப முக்கியம், ஒரு குடும்பத்துக்குதான் சங்க பதவிகள்
அப்படி எல்லாம் கிடையாது. சங்கத்துல பதவி இல்ல, பொறுப்பு. எங்களுக்கெல்லாம் பொறுப்பு குடுத்திருக்காங்க. எனக்கு மாநில பொறுப்பு குடுத்திருக்காங்க
மாநிலம் முழுக்க வேலை செய்யறது. அப்போ சங்கத்தைப் பொறுத்தவரைக்கும் பொறுப்புகள்ன்ற ஒரு புரிதல் இருக்குது. அதனால பதவி கிடையாது. ஆனாலும் அது வந்து ஒரு குடும்பத்துக்கு மட்டும் கிடையாது.
அதே போல வாரிசு அடிப்படையில