0:00

ஒரு நாள் வந்து இவ கூட வந்து first time நான் பாக்க சொல்ல like எனக்கு ரொம்ப scare இருந்துச்சு. அவரு எப்படி இருக்கோ, எப்படி first time act பண்ணுறேன்.

0:14

அப்போ வந்து சிது சார் சொன்னாரு. இந்த மாதிரி பயப்படாத. இது just normal like a playing.

0:23

அப்புறம் நான் வந்து அது ரொம்ப பெருசா எடுத்து. ஓகே இத நான்.

0:31

Just a play. இது வந்து ரொம்ப serious ஆன விஷயம்.

0:35

ஆனா நம்ம வந்து இது ரொம்ப ரொம்ப hard ஆ எடுத்துக்குடாது. Easy ஆ எடுத்துக்கணும்.

0:42

Easy ஆ எடுத்துக்கிட்டீங்க. அதுக்கப்புறம் so nice very nice.

0:46

இந்தச் சின்ன வயசுல இவ்ளோ பெரிய புரிதலே பெரிய விஷயம் தான்.

0:48

நீங்க வந்து easy ஆ எடுத்துக்கிட்டீங்க. அப்போ Director சார் சொல்றதையும் எப்படி?

0:53

அவரும் easy ஆ இருந்தாரா உங்களுக்கு இல்ல அவரு difficult ஆ இருந்தாரா?

0:56

உங்களுக்கு என்ன difficult ஆ இருந்தது? Scare இருந்தது easy ஆக்கிட்டாரு.

1:00

வேற என்ன difficult ஆ இருந்தது படத்துல? எனக்கு எதுவும் difficult இல்ல. ஆனா வந்து டாக்டர்ஸ் வந்து morning to night வந்து இப்போ ஒரு shot போகுதுன்னா அந்த shot முன்னாடி வந்து இந்த மாதிரி இது பண்ணோம்.

1:21

ஒரு four to three times சொல்லிக் குடுத்துருவாரு.

1:26

நான் வந்து ஓகே சார். அந்த மாதிரி நான் சொல்லி அப்புறம் அவர் வந்து இந்த மாதிரி நான் வந்து ரொம்ப happy feel பண்ணுவேன்.

1:36

ஏன்னா இது வந்து என் first movie வந்து. நான் வந்து daily வந்து எப்படி போகும்.

1:42

நல்லா போகணும். ஒரு எதிர்பார்ப்போட இருந்தீங்க. எப்படி போவோம். ஆனா நல்லா போச்சா.

1:48

On the whole உங்களுக்குப் புடிச்சிருந்துதா?

1:49

So nice. Nice.

End of transcript · 202 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal