முஸ்லிம்கள் வணக்கம் சொல்லலாமா? தமிழ் மரபும் மதக் கருத்தும்
2 min Life & society
2 min Life & society
முஸ்லிம்ஸ் வணக்கம் சொல்லலாமா? வணக்கம் அதோட meaning நானும் உங்களுக்குத் தலை வணங்குகிறேன். அதாவது சஜ்தா செய்கிறேன் என்பதாகும்.
முஸ்லிம்கள் அல்லாவைத் தவிர வேறு யாருக்கும் சஜ்தா செய்யக் கூடாது.
So எந்த ஒரு situationலயும் வணக்கம் சொல்றது அனுமதிக்கப்பட்டது இல்ல.
வணக்கம் அப்படின்றது தமிழர் மரபுடைய குறைஞ்சபட்ச மதிப்பு, குறைஞ்சபட்ச நாகரிகம் அப்படின்னு கூடச் சொல்லலாம்.
இது தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் கூட வணக்கம் பற்றித் தெளிவான விளக்கம் இருக்கு. அந்தச் சமயம் உள்ள இது மாதிரி சொல்லக் கூடாதுன்னு சொல்றாங்கன்னா அதுக்கு உட்பட்ட விவாத்திற்கு நாம செல்லக் கூடாது. அது அவரோட விருப்பம்.
நான் என்ன சொல்றேன்னா இது குறைஞ்சபட்ச ஒரு தமிழர்வுடைய பண்பாட்டு செயல் அது. சமயத்தால கிறிஸ்தவரா இருக்கலாம், இஸ்லாமியா இருக்கலாம், இந்துக்களா இருக்கலாம், இல்லைன்னா மதத்தால இருக்கலாம். ஆனா நாம எல்லாருமே ஒன்னா செய்யக்கூடிய சொல்லுன்னா அது தமிழர், தெலுங்கர், கன்னடர் அப்படின்னு சொல்லமாட்டோம் தான்.
இந்த வணக்கம் என்றது ஒரு குறைஞ்சபட்ச ஒரு தமிழ் மரப
End of transcript · 110 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.