பெரியவா உபதேசம்: நல்ல இலக்கு, குரு பக்தி மற்றும் நாட்டுச் சேவை
3 min Faith
3 min Faith
எனக்கு மூணு ஆச்சாரியார்களோடயும் ரொம்ப சின்ன வயசுல இருந்து தரிசனம் பண்ற ஒரு பெரிய பாக்கியம் கிடைச்சிருக்கு.
இது தான் என்னோட வாழ்க்கையோட ஒரு பெரிய பகவான் பண்ண பெரிய அனுகூலமா நான் கருதுறேன்.
முதல்ல பேசுனவா வந்து தெய்வ பக்தியும், தேச பக்தியும் சேர்ந்து இருக்கணும்ன்னா, பெரியவா சொன்ன ஒரு வார்த்தை எங்கப்பாக்கு ஒரு உபதேசம்.
அதாவது சூரியனைப் பாத்து நீங்கப் போனீங்கன்னா நிழல் பின்னாடி வரே, வேண்டா வேண்டான்னாலும் பின்னாடியே வரும்.
அதை விட்டுட்டு நிழலைப் புடிக்க போனீங்கன்னா சூரியனும் கிடைக்காது நிழலும் கிடைக்காது.
அதே மாதிரி வாழ்க்கையில ஒரு நல்ல ஒரு goal நோக்கி நீங்கப் போனீங்கன்னா பணம், பதவி, புகழ் மூணும். வேண்டா வேண்டான்னாலும் பின்னாடி வரும்.
அதை விட்டுட்டு எதாவது ஒன்ன நம்ம புடிக்கணும்னு போனா அந்த நல்ல நல்ல நோக்கமும் பேடும். இதுவும் நமக்குக் கிடைக்காது. அதனால எல்லா குழந்தைகளும் குரு பக்தியோடு இருக்கணும்.
தெய்வ பக்தியோடு இருக்கணும். நாட்டுக்கு சேவை செய்யணும். நம் நாட்டுக்கு சேவை செய்யணும் அப்படிங்கிற ஒரு முன்னுரமான நோக்கத்தோட.
அதான் பின்னாடி பேசுனா சொன்னா ஐந்துல விளையாதது ஐம்பதுல விளையாது.
சின்ன வயசுல இருந்தே நாம தயார் பண்ணி.
நம் நாட்டிலேயே வேலை செய்யணும்.
குருவோட அனுகிரஹத்துல. பகவத வாக்கியம். குரு ஒரு அனுகிரஹ.
புமான் பூர்ண பிரசாந்தே. குருவோட அனுகிரஹத்துனால நம்ம எல்லாரும் லோகம் எல்லாம் சேமமா இருக்கணும். இன்னைக்கு என்ன.
அதாவது எங்க அப்பா PhD வாங்கிக்கொண்டு போய் எங்க பாட்டிட்ட காமிச்சாறாம்.
சொன்னாதான் இதுக்கு இருக்கட்டும்மா. மரத்துல நீ வந்து சாஸ்திர ரத்ன வாங்கணும். அப்பதான் எனக்குச் சந்தோஷம்னாராம்.
இன்னைக்கு பெரியவா கையால எனக்கு இந்த ஒரு சன்மானம் குடுக்கறது பெரிய பெரிய அனுகூலமா நான் கருதுறேன். இதுக்காக select பண்ண எல்லாரும் நான் மனமார்ந்த என்னோட நன்றியை தெரிவிச்சிக்கிறேன்.
எல்லாரும் நன்னா இருப்போம். ஜையஹிந்து. ஜெய் ஸ்ரீராம்.
Thank you so much for those valuable words.
Sir we respectfully invite you to share your thoughts with us for the next two minutes.
ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம்.
ஜெய ஸ்ரீராம்.
End of transcript · 232 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.