0:00

வணக்கம். உங்க future பத்தி தெரிஞ்சுக்கினீங்க.

0:02

But I want to know something about your future.

0:05

So நான் வந்து ஒரு question கேட்கப்போறேன்.

0:06

அது நடக்குமா நடக்காதான்னு இவங்க சொல்லப்போறாங்க.

0:10

Just a few questions to both of you. இப்ப அனிருத்துக்கு வந்து எத்தனாவது girlfriend வந்து அது கல்யாணமா வந்து முடியும்?

0:17

Very tough. Card.

0:22

The one who chooses, chosen by the father.

0:25

That's all. Nine of cups. எத்தனாவது girlfriend?

0:28

எத்தனாவது girlfriendனா அவங்க அப்பா யாரு சொல்லியும் okay சொல்றாரோ அந்தப் பொண்ணு தான் இவரு marriage partner.

0:32

எவ்ளோ ஒரு அப்பா பக்தி உள்ளவன் பாத்தீங்களா?

0:36

சொன்னேன். நிறைய பேர் friendsன்னு நிறைய பேர் இருப்பாங்க.

0:38

But one said signed by okay அப்படின்னு அவங்க அப்பா சொல்றவங்க தான் marriage partner ஆ வருவாங்க.

0:43

அனிருத்துக்கு வந்து இப்ப arranged marriage ஆ love marriage ஆ?

0:45

ஏங்க நல்ல moodல இருக்கேன். ஏன் இப்படி ask பண்ணுறீங்க?

0:49

Love marriage. Love marriage? So love பண்ணிட்டு அதுக்கப்புறம் அப்பா கிட்ட போயி okay வாங்கினா தான் நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்க. Correct ஆ?

0:56

Correct. Correct தான? Correct. Correctன்னா நானும் happy. இப்ப அவங்க சொல்ற மாதிரி நடந்தா.

1:02

ஒரு final question. சொல்லுங்க. அனிருத்தோட wife வந்து cinema industryல இருந்து இருப்பாங்களா?

1:07

இல்ல. அப்பாடா. It is ace of swords. அய்யோ.

1:11

எங்க... Heroines ரொம்ப bad ஆ இல்லவா? இல்ல அப்படி இல்ல.

1:14

அப்புறம்? இல்ல எனக்கு... பாருங்க அப்ஸர்வ்...

1:17

சொல்றதுக்கு எதுவும் இல்ல. So ace of swords.

1:18

இல்ல நீங்கப் பேசி முடிச்சிருங்க. ஆங் அதான், அதான். ரொம்ப rational thinking, logical thinking. நிறைய படிச்சவங்க.

1:23

அந்த... என்ன fieldல இருப்பாங்க? எது field...

1:26

ஏன்னா அந்த fieldல நோக்கி அது போகும்ல.

1:30

எந்த field அப்படின்னா some அந்த telecommunication, broadcasting அந்த மாதிரி allied fieldல இருக்காது. ஏன்னா judgement day.

1:38

எந்த ஊருன்னு சொல்லுங்க. எனக்கு அந்தப் பொண்ணு பத்தி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்.

1:41

இல்ல போதுங்க. இதுல நான் happy ஆயிட்டேன். அப்படியே விட்டுருங்க.

1:43

எந்த ஊரு சொல்லுங்க. எந்த ஊரு அப்படின்னு சொன்னா...

1:47

இப்ப வந்து அவங்க ஜார்கண்ட் பக்கம் ஏதாவது அப்படின்னு சொல்லி...

1:49

இல்ல, இல்ல. அவங்க இருந்த ஊர் பக்கம். அந்த அவங்க இருக்கிற இடம் சுத்தி தான்.

1:52

So சென்னையில தான். ஆமாம்மா. என் வீடு பக்கத்துல.

1:55

ஆமா. More or less one or two kilometers radiusல தான் இருப்பாங்க.

1:58

Last அனிருத் அவங்கள வந்து எப்ப meet பண்ணி இருப்பாரு?

2:02

ஆ Last ஆ meet பண்ணி, எப்ப meet பண்ணி இருப்பாரு?

2:06

Yet to meet. Yet to meet. They will be அவங்க வந்து சாப்பாடு, சாப்பாடு சம்பந்தப்பட்ட ஒரு partyல அவங்க connect ஆவாங்க.

2:13

Two of pentacles. Okay.

End of transcript · 335 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal