Vishnu on the Madurai Lamp-Lighting Dispute
2 min Machine translated Filmed in India Politics
2 min Machine translated Filmed in India Politics
If we let a gang from the North settle here, let them in, this ensues.
I’m from Madurai. I’m from Madurai. I’m from Madurai.
I’m from Madurai. I’m from Madurai. I’m from Madurai.
No one needs to come and give me an identity card. give me an identity card.
That’s it. That’s it. If we let a gang from the North, a gang, settle here, let them in, this happens.
This is what happens to me alone. Sir, my name is Vishnu.
Listen carefully. My name is Vishnu. Vishnu. Listen: Vishnu.
No one here in Madurai ever asked for a lamp to be lit.
Only one group is asking for a lamp to be lit here.
Everyone here knows very well who that group is.
They’re trying to turn Madurai into another Babri Masjid.
Nor to me. The lotus may or may not bloom.
End of transcript · 144 words · machine translated
North இருந்து வர ஒரு கும்பலை இங்க உள்ள விட்டோம்னா, உள்ள விட்டோம்னா இதான் நடக்கும்.
நான் மதுரைதான். நான் மதுரைதான். நான் மதுரைதான்.
நான் மதுரைதான். நான் மதுரைதான். நான் மதுரைதான்.
எனக்கு யாரும் வந்து எனக்கு யாரும் Identity Card கொடுக்கத் தேவை கிடையாது.
எனக்கு யாரும் Identity Card கொடுக்கத் தேவை கிடையாது.
இதுதான். இதுதான். ஒரு கும்பலை North இருந்து வர ஒரு கும்பலை இங்க உள்ள விட்டோம்னா, உள்ள விட்டோம்னா இதான் நடக்கும்.
என் ஒருத்தனுக்கு நடக்கறது இது. ஐயா என் பேரு விஷ்ணு.
என் பேரு நல்லா கேட்டுக்கோங்க விஷ்ணு. விஷ்ணு, விஷ்ணு நல்லா கேட்டுக்கோங்க.
மதுரையில இங்க யாரும் தீபம் ஏத்தணும்னு சொல்லி கேக்கவே இல்ல.
இங்க தீபம் ஏத்தணும்னு சொல்லி கேக்குறது ஒரு கும்பல் தான்.
அந்தக் கும்பல் யாருன்னு இங்க எல்லாத்துக்கும் நல்லா தெரியும்.
மதுரையை இன்னொரு பாபர் மசூதியா மாத்தணும்னு பாக்குறாங்க.
அது என்னக்கும் நடக்காது. தாமரை மலரும் மலராது.
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.