0:00

TVK ஆட்சியில் ஊழல், லஞ்சம் வாங்குறது, corruption எல்லாம் குறைஞ்சிருக்கா?

0:03

குறைஞ்சிருக்குன்னு நினைக்கிறேன் சார். அது வந்து நிர்வாக ரீதியா குறைஞ்சிருக்குது.

0:06

அதை இவங்க வந்து நிறைய promote பண்ண மாட்டேங்கிறாங்க.

0:08

வெளிப்படையா promote பண்ண மாட்டேங்கிறாங்க.

0:09

அதாவது முன்னாடி எல்லாம் வந்த நீங்கப் பாத்தீங்கன்னா, ஒரு எந்த ஒரு துறையா இருந்தாலும் சரி, கண்டிப்பா நீங்க வந்து corruption இல்லாம எதையுமே move பண்ண முடியாது.

0:17

தம்பி தான் நிக்கும். நீங்க அதுக்குன்னு சில source இருக்கும்.

0:21

அந்த அவங்கள எல்லாம் புடிச்சாதான் அந்த வேலை நடக்கும்னு இருக்கும்.

0:23

இப்ப அப்படி கிடையாது. எனக்குத் தெரிஞ்சு கொஞ்சம் relax ஆகுது.

0:26

அதை இவங்க என்ன செய்யலாம்? media address பண்ணிக்கிட்டு, ரொம்ப இன்னும் கொஞ்சம் ரொம்ப engage பண்ணி அரசாங்கத்தை வந்துட்டு media engage பண்ணி, நாங்க இன்னைக்கு இதைச் செய்யப் போறோம், நாளைக்கு அதைச் செய்யப் போறோம்.

0:36

இதைச் செஞ்சதுனால இந்த கெட்ட பெயர் வந்திருக்கு.

0:37

இதைச் செஞ்சதுனால நல்ல பெயர் வந்திருக்குது.

0:39

இரண்டையும் நாங்க எப்படி அதை மாத்திக்க போறோம் அப்படிங்கிற ஒரு வெளிப்படையா கொஞ்சம் இன்னும் நிறைய பேசணும்.

0:44

பேசத் தெரியல. At least செங்கோட்டையன் இருக்காரு.

0:46

புஷ்யா வந்திருக்காரு. ஆதைவ் இருக்காரு. இவங்க ஒரு குழு வந்து media management பண்ணாங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்.

0:51

அதுல செங்கோட்டையன் எல்லாம் யூஸ் பண்ணாங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்.

0:53

கரெக்டா பண்ணுவாரு அவரு. கொஞ்சம் ஏன் அவரை engage பண்ண விட மாட்டறாங்க?

0:57

எது வந்து எதுக்காக அவரு இன்னும் அமைதியாவே இருக்காருன்னு தெரியல.

1:01

பண்ணா நல்லா இருக்கும். TVK ஆட்சியில் வந்து ஊழல், corruption, லஞ்சம் வாங்குறது இதெல்லாம் குறைஞ்சிருக்கா?

1:05

குறைஞ்சிருக்கு தான். எதனால அப்படி சொல்றீங்க?

1:06

நிறைய பேர் ஊழல் பண்ணவங்க எல்லாம் கொண்டு வராங்க வெளில.

1:09

அவங்க இப்ப விஜயை நம்ம எதுவும் குறைவும் சொல்லிவிட முடியாது.

1:12

அவரோட அவர் வேலையை அவர் பண்ணிக்கிட்டு இருக்காரு.

1:14

விஜய்க்கு வந்து யார் யார் என்ன பண்றாங்க, அதிகாரிங்க என்ன பண்றாங்கன்னு தெரியாது.

1:17

கொஞ்சம் கொஞ்சமா அதை மாத்துவாருன்னு நான் நம்புறேன்.

1:20

Corruption, ஊழல், லஞ்சம் வாங்குறது இதெல்லாம் இந்த ஆட்சியில் குறைஞ்சிருக்கா இல்ல கூடியிருக்கா?

1:23

குறைஞ்சிருக்கு, குறைஞ்சிருக்கு. நிறைய இடத்துல சொல்றாங்க. நிறைய பேர் சொல்றாங்க.

1:26

அதாவது ஒரு நாலாயிரம், ஐயாயிரம் வாங்குற ஓயில்ல வந்து ஒரு ஐநூறு, ஆயிரம் தான் அப்படி தான் போயிட்டு இருக்கு.

1:31

கம்மியா வாங்குறாங்க. ஒரு பயம் இருக்கு. நம்ம வேலை போயிடுமோ என்னமோ அப்படின்ற ஒரு பயத்துல கேக்கலாமா வேணாமான்னு யோசிக்கிறாங்க.

1:36

அப்படி கேட்டாலும் ஒரு ஐநூறு, ஆயிரம் அப்படி தான் போகுது.

1:39

ரொம்ப அதிகமாலாம் போல.

End of transcript · 283 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal