0:00

அந்த மனிதன் போன ரெண்டு வருஷத்துக்கு முந்தி Interstellarனு ஒரு படத்தை எடுக்கிறான்.

0:05

அதாவது futureல என்ன நடக்கப்போகுதுன்னு. இப்ப மூவாயிரம், நாலாயிரம் வருஷத்துக்கு முந்தி நடந்த ஒரு, ஒரு, ஒரு கற்பனை, ஒரு இதிகாசம்ன்றது ஒரு கற்பனை.

0:14

ஒரு author's மிகப்பெரிய கற்பனை actually.

0:17

அதை வந்து அந்த மனுஷன் எடுக்கிறான் அப்படிங்கும்போது அவன் சும்மா படம் இல்ல. காசுக்காகப் படம் இல்ல.

0:23

அந்த வாழ்க்கையே படம், படம், படம் பண்ணிட்டே செத்துருவான்னு நினைக்கிறேன் அந்த novel.

0:27

படம் பண்ணிட்டே செத்துருவான்னு நினைக்கிறேன் அந்த novel.

0:29

அந்த மாதிரி அவ்வளவு serious இருக்கான்ல. So அவன் படிக்கிறான். நீ Interstellar படிக்க, அது Interstellar கதை ஆரம்பிக்கிறதுக்கு முந்தி கிட்டத்தட்ட பன்னிரண்டு பேர் scientists கூட்டி வந்து உட்கார வச்சு, அவங்களுக்கு வந்து நீங்க ஒரு ஆறு மாசம் என்கிட்ட work பண்ண சொல்லிட்டு,

0:41

முதல்ல இன்னைக்கு scienceல இருக்கிற மிகப்பெரிய ஆச்சரியங்களை எனக்கு சொல்லுங்கன்னு சொல்லிட்டு தான் Interstellar கதையே ஆரம்பிச்சது.

End of transcript · 109 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal