தமிழக முதலீடு ஆந்திராவுக்குச் சென்றதா? அமைச்சர் ஜெர்மனி பயணம் குறித்து கேள்வி
58 sec About India Politics
58 sec About India Politics
தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஜெர்மனி போயிருக்காங்க.
சரி, தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடு எங்க போச்சு?
சொல்லுப்பா.
சொல்லித் தொலைங்கடா மங்கூனி பயல்களாய். ஜெர்மனியில் BMW நிறுவன தலைவர்களுடன் அமைச்சர் கீர்த்தனா.
ஏற்கனவே இங்க இருக்கிற companyயை கேக்கல. புதுசா இங்க முதலீடு பண்ண வந்தவங்க எங்க போனாங்க?
நீ reel ஓட்டனது போதுமா. எங்கம்மா போச்சு அந்த முதலீடு எல்லாம்?
தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய Hyundai மற்றும் Kia நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் தென்கொரிய நிறுவனங்களின் ஆயிரத்து அறுநூற்று பதினான்கு கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை மாநில அரசின் நிர்வாக தோல்வியால் ஆந்திரப்பிரதேசம் தட்டிச் சென்றுள்ளது.
போனத்தை உழைச்சுட்டீங்களா? அய்யய்யோ. அய்யய்யோ.
End of transcript · 74 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.