தொகுதி மறுவரையறை: தமிழகத்தின் 7.18% பங்கு குறித்த விவாதம்
1 min Filmed in India Politics
1 min Filmed in India Politics
செலவுக்கும் மட்டும் assurance குடுத்துருக்காங்க.
7.18 எந்த டிஸ்பரன்ஸும் இருக்காது. Bill-laye இருக்கே.
Sir, assurance not necessary. It is already incorporated in the bill itself.
இவ்வளவு நாளா வந்து பாஜக ஆனது எந்த திட்டத்தையும் கடுமையா எதிர்த்தது திமுக.
அத மட்டும் ஆதரிக்க வேண்டியதுதானே? அப்படி இல்ல. திட்டம் திட்டங்கள் சரியா இருந்தா ஏத்துக்க வேண்டியதுதானே?
Sir, அவர் consistency was share of the Tamil Nadu 7.18 should not be disturbed or altered.
It is being maintained. What is your problem?
காங்கிரஸ் இடதுசாரி கட்சிகள் எல்லாம் வந்து கடுமையா எதிர்க்கிறாங்க. ஏன்?
அதான் எனக்கு ஒன்னும் புரியல. என்ன எதிர்த்தீங்க?
Sir, காங்கிரஸ் கட்சி எங்களோட இருக்கும்போது நீங்க என்ன demand வச்சீங்கன்னு தெரியுமா? Sir, காங்கிரஸ் எங்களோட இருக்கும்போது demand இதுதான்.
அந்த demandல இருந்து திமுக நழுவிடுச்சு. ஸ்டாலின் நழுவிட்டார்.
சொல்லு, ஏத்துக்குறோம். Sir, நாங்கதானே உங்களுக்கே வழிகாட்டணும்.
நாங்கதான் fair demarcation கேட்டோம். புரியுதா உங்களுக்கு? அதனால நாங்கதான்- Sir, உத்தரபிரதேசத்துக்கும் நமக்கும் அறுபது தொகுதிகள் இடைவெளி இருக்கும்னுட்டு- ஆங்?
உத்தரபிரதேசத்துக்கும் நமக்கும் அறுபது தொகுதிகள் இடைவெளி இருக்கும்.
இப்ப நாற்பதா இருக்கறது அறுபதா ஆகிறனும்னு ஒரு கொட்டம் சார்.
சார், அங்க அங்-அவங்களுக்கு என்ன share 71-ல கொடுத்தாங்களோ அந்த share மாறக்கூடாது. அவ்வளவுதானே?
சார், இந்தியா வந்து ஒரு block. அந்த block-la ஒவ்வொரு state-ukkum ஒரு share.
அந்த share 71-la எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து இந்திரா காந்தி, வாஜ்பாய் எல்லாரும் சேர்ந்து திமுகவும் சேர்ந்து ஒத்துக்கிட்டாங்க.
அதனால நமக்கு ரெண்டு seat நட்டம். நாம ஒத்துக்கிட்டோம். ரெண்டு seat கம்மியா இருந்தா கூட தேசத்தின் நலன் கருதி, ஒற்றுமையை கருதி ஒத்துக்கிட்டோம்.
இப்ப ரெண்டு seat குறையலையே. கூடத்தானே வந்திருக்கு.
What is your problem?
End of transcript · 212 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.