Assembly Exchange Over Three Files on the Table
42 sec Machine translated Politics
42 sec Machine translated Politics
How can you just sit there after seeing that?
Even then, all I said was that there were three files on my table.
The opposition spoke up at once. “What files are you talking about?
Go ahead and resign, then. Just try it.”
Who? Our... Oh no, here he comes. He’ll make fun of me.
I’d just sit silently in the assembly with my hands folded.
They’re the ones asking for it. What else could I do, man?
All right, resign, sir. What else to do?
End of transcript · 86 words · machine translated
எப்படிங்க பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்?
அப்பக்கூட நான் என்ன சொன்னேன்னா, என் table-la மூணு file இருக்குன்னு தான் சொன்னேன்.
உடனே எதிர்க்கட்சியிலிருந்து sound. "அதென்ன file இருக்காமே?
துறங்களேன், துறந்து தான் பாருங்களேன்".
யாரு? நம்ம, ஐயோ வந்துட்டாரே, கலாய்ப்பாரே அவரு.
நானே assembly-la கையைக் கட்டிக்கிட்டு silent-a உட்கார்ந்துருப்பேன்.
அவங்களே ஆசைப்பட்டு கேக்குறாங்க. வேற என்னப்பா பண்றது?
சரி துறங்க சார். வேற என்ன பண்றது?
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.