0:00

Railway station பக்கமா TVK காரங்க இடிச்சிட்டாங்க வண்டிய.

0:03

அன்னைக்கு பார்த்து போறதுக்குள்ள வாய்ப்பிடிச்சிட்டாங்க.

0:05

நாங்க சரி school போவோம்னா வீட்டுக்கு போறதுக்குள்ள நான் பார்த்து போயிருக்க வேண்டியதுதான் சொல்லிட்டு வண்டி இடிச்சா அப்பாவை இடிச்சிருக்காங்க, அடிச்சிருக்காங்க.

0:13

யார்மா வண்டியில யார் யார் கூடி இருந்துச்சு?

0:16

TVK கூடி, விஜய கூடி. அவங்க எல்லாரும் வந்து அப்பாவை அடிச்சாங்க உன் முன்னாடியே.

0:19

நீ என்ன செஞ்ச? நான் வேண்டாம், வேண்டாம்னு சொன்னேன்.

0:23

உன் முன்னாடி அப்பாவை பிடிச்சு எல்லாரும் சேர்ந்து அடிச்சாங்க.

0:26

இப்ப சொல்லணும் கட்சிக்கு ஓட்டு போடுறது தான் அவ நல்லாவே இருந்துட்டா முக்கியமா விஜய அழுத்தி போயிடுவா.

0:31

நீ யாருக்கு ஓட்டு போடுறேன்னு 26ல அவருக்கு தான் ஓட்டு போடுறேன்னு இருந்தா?

0:35

இந்த சிறுவன் அவங்க அப்பா கிட்ட 26 சட்டமன்றத் தேர்தலில் விஜயம்மாவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லி ஓட்டு போட்டவன்.

0:40

எங்க வீட்டுல எல்லாருக்கும் அவன் ஓட்டு போடச் சொன்னான்.

0:43

அந்த ஓட்டு போட்ட சிறுவன் அவங்க கட்சிக்காரங்களாலயே அந்த சிறுவன் முன்னாடி அவங்க அப்பாவை அடிச்சிருக்காங்க.

0:49

யார்? TVK சேர்ந்த நபர்கள். ஆட்சி அதிகாரத்துல இருக்காங்க.

0:53

என்ன வேணாலும் கிட்ட எல்லாம் இளையவங்களை அடிக்கலாம் அப்படின்னு இடிச்சிருந்தாங்க.

0:56

ஏன்னா என்ன ஆயிடுச்சு? அப்படி அடிச்சிட்டு போனா கேட்க நாதியில்லாங்கனால்தானே செஞ்சிருக்காங்க?

1:00

இன்னைக்கு யாரு இல்லை எங்களுக்கு. கட்சிகாரர் அப்படி தான் போவாங்க அப்படின்னு சொன்னாங்க. கட்சி அப்படி தான் சொன்னாங்க.

End of transcript · 152 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal