பிக் பாஸ் சீசன் 10: லக்சரி பட்ஜெட் குறித்து முனியம்மாவிடம் கேள்வி
41 sec Filmed in India
41 sec Filmed in India
அக்கா எங்க அக்கா முனியம்மா அக்கா. பிரச்சனை பாவு அக்கா.
Luxury Budget எடுக்கப் போயிருக்கீங்களா? நான் போனதே இல்ல. அடுத்த வாரம் நான் தான் சந்தைக்கு வருவேன்னு இருக்கேன்.
எட்டு வாரம் ஆச்சு. இத்தனை வாரம் ஏன் போல?
நம்மளுக்கு English வாசிக்கத் தெரியாது. அதுல எழுதவும் தெரியாது.
நீங்க try பண்ணாம மத்தவங்கள குறை சொல்லி என்ன இருக்கு?
சண்டை எல்லாம் கூலா செய்றீங்கள்ள. Big Boss அடிச்சு சாவறேங்க Big Boss.
ஜாலியா இருக்கு. புதுகலமா இருக்கு. குஷியா இருக்கு.
ஆனா கேள்வி கேட்டா மட்டும் எங்களுக்கு நீங்க யாருன்னு தெரியும் முனியம்மா.
Darling Electronics, Mobiles and Furnitures வழங்கும் Big Boss Season 10 co-presented by Asian Paints, Wingmatic Liquid, Five Star, Padso, Britannia Milk Bikis, AI Plus Nova Smartphone, Colgate Active Salt மற்றும் Maruthi Suzuki. இன்று இரவு ஒன்பது முப்பதுக்கு.
End of transcript · 106 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.