பிக் பாஸ் 10: ஜெய்சனின் செயல்களால் ஏற்பட்ட அசௌகரியம் குறித்து விவாதம்
41 sec Filmed in India
41 sec Filmed in India
இந்த வீட்ல இவங்க விளையாடும் விதமோ, விளையாடும் தன்மையோ எனக்கு uncomfortable ஆ இருக்கு.
ஜெய்சன் சொல்லுவோம் சார். ஜெய்சன்னா சார்.
ஜெய்சன். bricks வரும்போது அவரு கைப்புடிச்சு நடக்கலான பார்த்தேன்.
அப்ப ஒரு வார்த்தை சொன்னாரு "You want to hold my hand up?"
முயலாமை task எல்லாம் வந்து "Come mam, come.
வாங்க, வாங்க வந்து அடிங்க, வாங்க" ங்கற முதல்ல நான் ஒரு step பின்னாடி போயிட்டேன்.
ஒரு தப்பு நடக்குது. அந்தத் தப்பு மத்தவங்களை சுத்தி இருந்து நாம கேள்வி கேட்டோம்னா அது ஓகே. என்கிட்ட நீங்க வச்சுக்கிட்டீங்கன்னா நான் உங்களை செய்வேன்.
இங்க இருக்கிற யாருமே எனக்கு uncomfortable ஆகலாம் இல்ல. I am ready for anything.
டார்லிங் electronics, mobiles and furnitures வழங்கும் Big Boss Season 10 co-presented by Asian Paints, Win Magic Liquid, Parso, Britannia Milk Bikis, AI Plus Nova Smartphone, Colgate Active Salt மற்றும் Maruti Suzuki இன்று இரவு ஒன்பது முப்பதுக்கு.
End of transcript · 120 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.