இந்தியாவின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் உலக நிலை: வாக்காளரின் கருத்து

3 min About India

0:00

யாரு Sir vote போடுவீங்க? India alliance தான் போடுவேன்.

0:02

இந்தியா full பாருங்க. எப்படி development போயிட்டு இருக்கு.

0:05

China வந்து ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, பத்து வருஷத்துக்கு முன்னாடி நம்மள எப்படி எல்லாம் அடிச்சான். இன்னைக்கு நம்ம வந்து அங்க China நம்ம சொன்னா கேட்கிற அளவுக்கு இருக்கும். ஒரு பன்னெண்டு வருஷத்துக்கு முன்னாடி US வந்து என்ன சொன்னாலும் அதை நாம கேட்கணும்.

0:16

இன்னைக்கு வந்து US வந்து நம்ம நம்ம சொல்றதை கேட்கிறோம்.

0:19

அவனோட பணம் கூட நமக்குத் தேவையில்லைன்னு சொல்லிட்டோம். Marketல அவ்ளோ பணம் இருக்கு.

0:23

பொது மக்கள் மட்டும் மூவாயிரத்துல இருந்து முப்பதாயிரம் கோடி வரைக்கும் increase பண்ணி இருக்காங்க.

0:27

மாசம் ஒரு மாச தவணை மாரி invest பண்றாங்க.

0:30

That's called SIP mutual fund. இதனால நமக்கு FIIS பணமே தேவை இல்லைங்கறாங்க. அந்த அளவுக்கு improve ஆயிருக்குன்னா நாடு stabilize ஆயிருக்கு. மற்ற government நம்மள மதிக்கிறாங்க.

0:40

Security improve ஆயிருக்கு. We have we already prepared a diamond collar diamond ring of border security across South East Asia. நிறைய பேருக்குத் தெரியாது.

0:51

எவ்ளோ country நமக்கு help பண்றதுன்னு. இன்னைக்கு Iran நம்ம சொல்றதை கேக்குறாங்க.

0:54

Iranட்ட நாம வாங்குறோம். Russiaட்டே இருந்து வாங்குறோம்.

0:56

America ல deal போடுறோம். Chinaட்ட deal போடுறோம்.

0:59

எல்லா country நம்மள சொன்னா கேக்குறது. Ukraine வரை நம்ம சொன்னா நிறுத்திட்டாங்க.

1:04

பாகிஸ்தான் ரொம்ப விளையாட்டலாம். இன்னைக்கு பாகிஸ்தான் நீர் கெடமை எல்லாம் பண்ணிட்டோம். ஆமா.

1:10

உங்களுக்கு அதைப் பத்தி அந்தக் கதை எல்லாம் நான் சொல்ல வேணாம்.

1:11

துரந்தो ஒன், டூ எல்லாம் பார்த்திருப்பீங்க.

1:13

அதெல்லாம் master mind அதெல்லாம். communism ஒன்னும் கிடையவே கிடையாது. அது அழிஞ்சு போச்சு. எல்லா நாட்டுலயும்.

1:19

So through capitalism only you can create jobs. You can create countries.

1:23

எல்லாம் இப்ப இன்னைக்கு America போற எல்லாம் ஏன் சார் வர மாட்டேங்குறா?

1:25

பணத்துனால இல்ல. அங்க இருக்கிற infrastructureனால.

1:28

Sophistication. அங்கயே அவங்க பசங்க வளர்றதுனால அதை விட்டு அவங்க எல்லாம் வர முடியல.

1:33

அந்த facilityइங்க குடுங்க. நாளைக்கே வருவாங்க எல்லாரும்.

1:36

அத நோக்கிதான் இந்தியா போயிட்டு இருக்கு. Char Dham project பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க.

1:40

பார்த்திருக்கீங்களா Char Dham project. Connecting Gangotri to Badrinath.

1:45

அப்படியே ஆடிப் போயிடுங்க. Full ஏழு எட்டு மலை குடஞ்சு grill போட்டு militaryயோட disciplineல pillar அடிச்சு landslide எல்லாம் கட்டுப்படுத்தி road போட்டுருக்காங்க.

1:56

Nine hundred kilometers. இதெல்லாம் வந்து பத்து பன்னெண்டு வருஷம் முன்னாடி you can't even dream it.

2:03

இன்னைக்கு எங்கயோ இருக்கு India. அடுத்த Japanத்தை தாண்டியாச்சு.

2:08

UK தாண்டியாச்சு. அடுத்த Japan அடிக்கப் போறோம்.

2:09

இன்னும் ரெண்டு வருஷத்தில Japanத்தை தாண்டிடுவோம். China, US மட்டும்தான் நமக்கு மேல.

2:13

ஏன்னா அவங்கள அடிக்கிறது நம்ம infrastructureல ஒரு பத்து பதினைந்து வருஷம் ஆகும்.

2:16

But we are getting there. That can happen only through development.

2:21

சும்மா ஜாதியை வச்சிகிண்டு community வச்சிகிண்டு religion based vote வாங்கிட்டு இருந்தா பாகிஸ்தானோட கேவலமா போயிடுவோம் நம்ம.

2:28

இதுதான் உண்மை. இதுதான் நிதர்சனம். படிச்சவனுக்கு புரியும்.

2:32

படிக்காதவங்களுக்கு என்ன செப்பாக்கட்டு கட்டிட்டு இருக்கோம்.

2:34

அவங்ககிட்ட நீங்களே கேளுங்க. Thank you sir. Good good.

End of transcript · 372 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal