0:00

Okay. முக்கியமா வந்து இஸ்லாம். முஸ்லிம்களுக்கு வந்து இது என்னமோ பெரிய ஒரு அச்சுறுத்தல்.

0:09

பெரிய ஒரு அச்சுறுத்தல் அப்படின்னு சொல்லிட்டு அந்த ஒரு மாதிரி வீதிக்கு இறங்கிட்டாங்க.

0:14

அது வந்து முஸ்லிம்களுக்கு வந்து எப்படி அச்சுறுத்தல்?

0:16

நான் வந்து பார்த்தீங்கன்னு சொன்னா இஸ்லாம் மதத்துக்கு வந்து இந்த நாட்டுல வந்து எந்த அளவுக்கு உரிமை இருக்குன்னு சொன்னா, அந்தக் பிரிவினை காலத்துல வந்து இஸ்லாமியர்கள் வந்து பாகிஸ்தானுக்கு போகணும்னு சொல்லும்போது அங்க நம்ம போறோம்னு சொல்லி இஸ்லாமியர்கள் போனாங்க.

0:28

இங்க இருக்கிற இஸ்லாமியர்களுக்கு வந்து நாம இதுதான் நாடு.

0:31

நம்ம ஜென்ம பூமி இதுதான். இதுதான் நம்ம மண்ணு.

0:33

செத்தா இங்கதான் சாவோம், வாழ்வோம்னு சொல்லி வாழ்ந்துட்டு இருக்காங்க அவங்க.

0:37

அவங்களுக்கு எப்படி வந்து இந்த நாட்டுல இருந்து வெளிய அனுப்ப முடியும்?

0:40

அந்த மாதிரி ஏதாவது வந்தா நான் ரஜினிகாந்த் அவங்களுக்காக முதல்ல குரல் கொடுப்பேன். அவங்க நிப்பேன்.

0:44

அவங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது.

0:46

இது நம்ம அரசியல் கட்சிகள். அவங்களுடைய சுயலாபத்துக்காக, சுயநலத்துக்காக அவங்கள ஒரு தீண்ட விடறாங்க.

0:52

இதுல அந்த மதகுருக்களும் துணை போறாங்க. இது ரொம்ப ரொம்ப தப்பான விஷயம்.

0:55

Sri Lankan Tamils, Sri Lankan Tamils are also religiously persecuted.

0:58

முக்கியமா இதெல்லாம் ஏதாவது போராட்டத்துல இறங்கும்போது தயவுசெய்து தீர ஆராய்ந்து யோசிச்சு உங்க Professor கிட்ட, பெரியவங்க கிட்ட எல்லாம் கேட்டு நீங்க இறங்குங்க.

1:06

இல்லைன்னா அரசியல்வாதிகள் வந்து உங்களை use பண்ண பாப்பாங்க.

1:09

இல்லைன்னு சொன்னா இறங்கிட்டீங்கன்னு சொன்னா உங்களுக்குதான் problem வரும்.

1:11

போலீஸ்ல யாரு எப்படி இருப்பாங்கன்னு தெரியாது.

1:13

So இங்க ஏதாவது வந்து FIR, FIR report போட்டாங்கன்னா வாழ்க்கையே வந்து முடிஞ்சு போகும். அதை நீங்கப் பாருங்க.

1:18

இங்க கையில இருக்கிற Sri Lankan Tamils.

End of transcript · 193 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal