ரோஹித் சர்மா கேப்டன்சி: மும்பை இந்தியன்ஸ் கோப்பை வெல்லுமா
55 views 3 min About India Sports
55 views 3 min About India Sports
இப்ப Mumbai சா ராஜா இறங்கிட்டாரு உள்ள. ரோஹித் தான் பண்ணப் போறாரு.
டக்கு டக்கு டக்குன்னு ரெண்டு மூணு விஷயம்.
இதெல்லாம் மாத்துவாரு பாரு கேவி. டப்பு டப்பு டப்புன்னு இதெல்லாம் மாத்துவாரு பாரு.
அதெல்லாம் அந்த மாதிரி top of your head தோன்றது.
ரோஹித்னா இந்த மாதிரி trend captain, இந்த மாதிரி flavor குடுப்பாரு அப்படின்னு உங்களுக்கு டப்புன்னு top of the mindல தோன்றத வந்து அப்படியே ஒரு closing thought-a, ஒரு summarize பண்ற மாதிரி சொல்லுங்களேன்.
அவர்கிட்ட என்ன எதிர்பார்க்கலாம்? title win பண்றதுக்கு chance இருக்கா? முக்கியமான கேள்வி. chance இருக்கு definitely. ஆனா இந்த மாதிரி தான் chance இருக்கு.
நம்மளே விழுந்து இருக்கோம் மூக்கு மேல. But ஆனா இந்தத் தடவை அவன் வந்து அடிக்கல, கஷ்டப்பட்டா நாளும் நான் surprised இருக்க மாட்டேன்.
ஏன்னா அவங்க அடிக்கல, கஷ்டப்பட்டாங்கனாலும் surprised இருக்க மாட்டேன்.
ஆனா if they have to really do well, Namman Dhir, Tilak Varma நிறைய lifting பண்ணனும் அவங்க back-la.
Alongside Will Jacks, they have to do lifting.
Stoinis-a nail பண்ண போறாங்களா? அவனையும் எடுக்கப் போறாங்களா ஏதாவது trade-la எனக்குத் தெரியல.
But if that happens, great. But if not, that's okay.
அவங்க ரெண்டு பேரும் heavy lifting பண்ணனும்.
ரோஹித் மேல excessive pressure back-la இருக்கக் கூடாது.
அவன் definitely வந்து பும்ராவை, அர்ஷ்தீப் சிங்கை new ball-la போட வச்சிட்டு, இன்னொரு swing bowler அவனோட தேடிட்டு, பும்ராவை வந்து ஏழு, பதினொன்னு, பதினைஞ்சு, பத்தொன்பதுன்னு பிரிச்சு use பண்ணுவான்.
கேமை பின்னாடி தள்ளுறதுக்கு use பண்ணுவான்.
He will use Bumrah as a pressure mounter இந்த bowling lineup-la.
Mitchell Santner-ai confirm-a use பண்ணுவான்.
Full season, that's my guess. அவனுக்கு he really likes that spinner who bowls with heart, brain and guts.
கொஞ்சம், கொஞ்சம் உஷாரான ஆளுங்க அவருக்குப் பிடிக்கும்ல்ல.
ரொம்ப கொஞ்சம் smart-a இருக்கான்னா அவனை கரெக்டா- அவனுக்குத் தெரியும்டா எந்த, எந்த role-க்கு யார் சரிப்பட்டு வருவான், இந்த வேலைக்கு இவன் சரிப்பட்டு வருவான் அப்படின்னு தெரிஞ்சதுன்னா அத back பண்ணுவான். அதுதான். அத பாக்குற கண்ணு அவர்கிட்ட இருக்குன்னு நினைக்கிறேன்.
அதனாலதான் இல்லன்னா சும்மா எல்லாம் fight ஆகி- ஒரு captain-a நான் உன்கிட்ட நானே coach பண்ணும்போது சொல்லியிருக்கேன்.
உன்கிட்ட நல்ல bowling attack இருந்தாதான் உன் captaincy வந்து பூ மாதிரி மணக்கறதும், நாறு மாதிரி போறதும் உன் கையில இருக்கிற bowling attack-a base பண்ணிதான்.
Captaincyங்கிறது அதுதான். உன்கிட்ட நல்ல bowler இல்லைன்னா நீ என்ன choice எடுத்தாலும் waste.
எனக்கு இப்ப கூட ஞாபகம் இருக்கு. நான் ஒரு bowler வச்சிருந்தேன் Punjab Kings-la. Super bowler.
எனக்கு அந்த time-la hard length தான் அடிக்கணும்.
யார்க்கர் தான் போடுவேன்னு run கொடுத்தான் அந்த over.
எனக்கு இந்த over length போட மாட்டான். யார்க்கர் தான்.
ஒன்னும் பண்ண முடியாது. ஏன்னா, ஏன்னா அந்த time-la he failed.
And in-game time-na நான் மாத்த மாட்டேன் போயிட்டு.
So அந்த மாதிரி விஷயம் சில பேருக்கு அந்த strength, சில பேருக்கு அந்த connection கிடைக்கும்.
உன்கிட்ட நல்ல bowling attack with people who can do different things இருந்ததுன்னா, you are a really gifted captain.
Rohit has had a very good bowling attack all his career.
Yet again, he's got a good bowling attack.
அதாவது ஒரு சில விஷயம்லாம் அமையணும். அவன் கேப்டனா வரான்.
அர்ஷ்தீப் சிங்கும் திரும்பி வர்றான் team-kulla.
அர்ஷ்தீப் சிங் எடுத்துட்டு வர்றாங்க trade-la.
So every, all the stars are aligning. அந்த time-ukke back side-la இருந்து ரோஹித் சர்மா ஓட இதுவா தான் இருக்குமா?
நீங்க அத கேளுங்க. அவன் captain-nu எவ்வளவு நாளா சொல்லிட்டு இருக்கேன் உனக்கு.
Correct. இல்ல கேக்குறேன். அவன், நான் திருப்பிச் சொல்றேன்.
அவன் இன்னும் ரெண்டு நல்ல bowler எடுக்கப் பாப்பான். Don't be surprised.
அவன் auction-la போயிட்டு துஷார் தேஷ்பாண்டே மாதிரி ஒரு bowler எடுக்க try பண்ணாலும் don't be surprised.
அந்த மாதிரி ஒரு bowler எடுப்பாங்கன்னு. ஒரு foreigner போவாங்க. ஒரு foreigner போவாங்க.
Sunny Baker-ku hard-a போவாங்க. They like it.
Sunny Baker நல்ல team போவாங்க. இந்த Stokes- They like someone who gives them new ball.
Stokes, no Stokes for MI? Maybe? Stoinis-ku Stokes வேலைக்கு வாதா?
எனக்கு என்னமோ Stokes-ku நான் ஒரு ரெண்டு team earmark பண்ணிருக்கேன்.
ஒன்னு Rajasthan Royals, இன்னொன்னு LSG. LSG தான் நான் நினைக்கிறேன்.
ஏன்னா பெரிய பஸ் இருக்கு. Minimum 15 to 16 போவாருன்னு சொல்றாங்க.
End of transcript · 587 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.