0:00

CSK trade out பண்ணிருக்காங்க. ரெண்டு player மே SRH ல இருந்து வராங்க.

0:04

லியம் லிவிங்ஸ்டன், ஜாக் எட்வர்ட்ஸ் traded in and traded out நேதன் எலிஸ் and கலீல் அகமது.

0:10

அதுதான் news வந்திருக்கு B Dog. Team எப்படி உக்காரப்போகுது CSK அப்படிங்கறதை பார்க்கறதுக்கு முன்னாடி இந்த trade பத்தி நீ என்ன நினைக்கிற B Dog?

0:18

முதல்ல நான் வந்து கேட்கணும்னு நினைக்கிறேன்.

0:19

எனக்கு எப்பன்னு தெரியல. ஒரு ஆறு மாசம் முன்னாடியோ எதோ வந்துட்டு கலீல் வந்துட்டு இந்த franchise-க்கு ஆடுறதுக்கு அவ்வளவு விருப்பப்படல அப்படின்னு ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி சொன்னீங்க. ஓகே.

0:34

உடனே நானும் கேட்டேன். என்ன ஷாஜ் இப்படி சொல்றீங்க?

0:37

என்ன அப்படின்னு. இப்ப எனக்கு இந்த trade வந்திருக்குங்கும்போது the kind of performances கலீல் has put in and the impact what he has created in power play being the lone striker for them.

0:51

கலீல் மாதிரி ஒருத்தரை கொடுக்கறாங்க அப்படின்னா நீங்க சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

0:57

எனக்கு எப்பன்னு தெரியல. ரொம்ப நாள் முன்னாடி சொன்னீங்க.

0:59

B Dog நீங்க கேட்ட கேள்வி வந்து எனக்கு honestly ரொம்ப surprising ஆ இருக்கு B Dog.

1:03

ஏன்னா நான் என்ன நினைச்சேன்னா ஜஹீர் கான் வந்த உடனே இந்த squad-ல...

1:07

ஏய் சீ. இதெல்லாம் வந்து இதெல்லாம் very difficult and very touchy topic.

1:12

உடனே people will obviously get very touchy about these things when I say.

1:15

கலீல் அகமது வந்து எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் and நான் வந்து அவரோட opinionக்கு எல்லாம் போகமாட்டேன்.

1:20

அவர் கூட I think அவர் கூட அதுக்கு ஏதோ correctவா statement சொல்லியிருந்தாரா?

1:22

நான் வந்து அவரைப் பத்தியே பேசல. எனக்குக் கிடைச்சது வரைக்கும் நான் வாங்குன feedback வரைக்கும் கலீல் அகமது வந்து வேற opportunities தேடுற மாதிரி நான் கேள்விப்பட்டேன்னுதான் சொன்னேன்.

1:31

அது உண்மையா தப்பான்னு தெரியல. But இப்ப யோசிச்சு பார்க்கும்போது கலீல் அகமதுக்கு இந்த trade win ஆ lose ஆ I don't know.

1:39

SRHக்கு இந்த trade win ஆ lose ஆ? SRHக்கு சரியான gain மச்சி.

End of transcript · 254 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal