சூர்யாவின் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் இலக்கு: வசூல் கணிப்பும் பாராட்டும்
47 sec Film & TV
47 sec Film & TV
சொன்னாங்க. ஆடில ஆயிரம் கோடி அடிக்கன்னு. அது எப்படி எதிர்பார்க்கலாம்?
அது சக்கஸாரிட்டே. உங்களுக்கு already தெரியாதது இல்ல.
ஏற்கனவே ரெண்டு படங்கள் மூலமா more than six hundred crore வந்து சூர்யா அண்ணாவோட box office collection already declared.
அந்த thousand magic figure டக்குன்னுறதுக்கு just three fifty crore இருந்தாலே போதும்.
என் நம்பிக்கை. இந்தப் படம் ரொம்ப நல்லா பண்ணும்.
அந்த number easy attain பண்ணும் அப்படிங்கற நம்பிக்கையில தான் சொன்னேன்.
உங்க எல்லாருக்குமே படம் பிடிச்சிருந்தது அவ்வளவு happy இருந்துச்சு.
Hat trick ன்னு சொன்னீங்க. Blockbuster ன்னு சொன்னீங்க.
ஒருத்தர் படம் scene இருந்துச்சு ன்னு சொன்னாங்க.
இதெல்லாம் ரசிகர்கள் சொன்னது இல்ல. Press பெரிய பெரிய reporters சொன்னாங்க.
ரொம்ப happy.
End of transcript · 89 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.