70 கோடி ரூபாய்க்கு பீரங்கி ஆர்டர்: தேவையற்ற ஆர்டர்கள் குறித்து ஆவேசம்

32 sec

0:00

அடேய், இதுக்கு மண்டை மேலங்களா? என்னடா இது?

0:02

பீரங்கி எல்லாம் யாருடா கேட்டா? பீரங்கி எழுபது கோடி ரூபாய்க்கு எதுக்குடா order போடுறீங்க?

0:06

ஏய் பீரங்கியை வச்சு உங்க வாயில வச்சு சுடுறதுக்காடா?

0:08

பரதேசிப் பிள்ளை, பரதேசிப் பிள்ளை. அறிவேற்ற விளங்காத மேல, ஏன்டா உங்க உயிரைப் போட்டு எடுக்குறீங்க?

0:13

லாரி order பண்றாங்க, JCP order பண்றாங்க.

0:16

ஏன்டா, ஏன்டா இப்படி அநியாயம் பண்றீங்க? என்னையதானா பிடிப்பாங்க கடைசியில.

0:19

காலைக்கு போலீஸ்காரங்க வந்து மிரட்டிட்டு போயிருக்காங்கடா.

0:22

ஏன்டா இந்த மாதிரி தேவையில்லாத வேலை பண்றீங்க? courier ஏ letter இருக்கான்டா.

0:26

Amazonலயே வந்து எல்லா TV, fridge, washing machine ஒரு கோடி ரூபாய்க்கு book போட்டு இருக்கான்.

End of transcript · 78 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal