Deepam Pillar Access and Agama Rules for Lighting Lamps
32 sec Machine translated Faith
32 sec Machine translated Faith
Correct, correct. Build a proper path for people going to and from the Deepa Thoon, with steps.
Build steps, put handrails on both sides, and add electric lights, we can surely go light it.
They wouldn't have said we can't light it now. That's not the case.
They say the Agama rules apply here. These are Agama rules that arose during the intervening period.
They light the Pillaiyar. They don't light a lamp above that.
So I said that. What? The doctor said so.
End of transcript · 84 words · machine translated
Correct Correct தீபத் தூண் வந்து போற பாதைய ஒரே படி கட்டி கொடுத்து படிகள் கட்டி கொடுத்து ரெண்டு side பேண்ட் கைப்பிடி போட்டு மின் விளக்கு வசதி பண்ணி கொடுத்தா நிச்சயம் போய் ஏத்தலாம்.
இப்ப ஏத்தக் கூடாதுன்னு சொல்லிருக்க மாட்டாங்க. அப்படி இல்ல.
இங்க தான் ஆகம விதி இருக்குன்னு சொல்றாங்க.
ஆகம விதி இது இடைவெளியில் ஏற்பட்ட ஆகம விதி உட்பட்டது.
பிள்ளையார் ஏத்தறான். அதுக்கு மேல தீப ஏத்தறது கிடையாது.
அதுக்கு தான் சொன்னேன். என்னது Doctor சொன்னாரு.
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.