திருபுவனத்தில் மதமாற்றம் குறித்து ராமலிங்கம் வாக்குவாதம்
60 views 5 min Filmed in India Faith
60 views 5 min Filmed in India Faith
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் Catering Agent பணிபுரிபவர் ராமலிங்கம்.
உணவு தயாரிப்பு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய திருபுவனம் அருகாமையில் உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு வந்த இரண்டு பேர் மதமாற்றம் குறித்து பேசியுள்ளனர்.
ராமலிங்கத்தின் தொழிலாளர்களிடம் மதம் மாறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் ராமலிங்கத்தையும் மதம் மாற கூறியுள்ளார்.
அப்போது உணர்ச்சி வசப்பட்ட ராமலிங்கம் மதம் மாற கூறியவர்கள் அணிந்திருந்த குல்லாவை எடுத்து தனது தலையில் வைத்துக்கொண்டு அதற்குப் பதில் தன்னிடமிருந்த விபூதியை அவர்களுக்கு பூசிவிட்டுள்ளார்.
உடனே அவர்கள் விபூதியை அழித்துள்ளனர். நான் உங்கள் குல்லாவை வைத்திருக்கும்போது நீங்கள் ஏன் எங்கள் விபூதியை வைக்க மறுக்கிறீர்கள் என கேட்டுள்ளார் ராமலிங்கம்.
இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட அருகில் இருந்தவர்கள் விலக்கிவிட்டனர்.
அது அவங்கவங்க வேலை அவங்கவங்க பாருங்க. நீங்க Sir உங்க நேரத்தை உழைக்கறதுக்கு நாடு வல்லார் சாவட்டும் Sir.
உங்க நேரத்தை மதத்தை மாத்துறதுக்கு செலவழிக்காதீங்க Sir.
Sir Sir உங்க நான் உங்களுக்கு என்னன்னு கேட்டீங்கன்னா எனக்கு இப்ப தலைவலி மாத்திரை சாப்பிடுறேன் திருப்பி வருது.
உங்களுக்கு இந்து மதத்துல எவனுமே இருக்கக் கூடாது.
ஏன்னா ரெண்டு பயலோளுக்கும் வேலை Muslim, Christian என்ன வேலைன்னா இந்தியாவை அழிச்சுபுடுணும்.
சொன்னேன்ல எனக்கு நான் எங்க தெருவுல வாங்க உங்களுக்கு நான் ஒரு வீடு வாங்கித் தரேன்.
அந்த மனையை நான் வாங்கிட்டு தான் எங்க அண்ணா வீட்டு பணம் தான் உங்களுக்கு வாங்கித் தரேன்.
உங்க தெருவுல எனக்கு ஒரு வீடு வாங்கி தருவீங்களா?
எனக்கு Muslim தெருவுல ஒரு வீடு வாங்கி இப்ப இப்போ Musikio எல்லாரும் சேர்ந்து கொணடுறாங்க.
எங்க இப்ப நொட்டுறாங்க. நீங்க வந்து Sir. எங்க நொட்டுறாங்க. நான் இந்த மனையை வந்து எங்க அண்ணா வீட்டு பணம் தான் நான் வாங்கித் தரேன். இந்த Christian Christian தெருல என்னால உங்களுக்கு நான் Muslimக்கு வீடு வாங்கித் தரேன்.
உங்க தெருவுல எனக்கு ஒரு வீடு வாங்கி குடுங்க பார்க்கலாம்.
தருவீங்களா? நான் இப்ப சாமிக்கு படைச்சுட்டு தரேன் நீங்க சாப்பிடுவீங்களா?
அதாவது எப்படி Sir? நான் சாமிக்கு படைச்சுட்டு தரேன் நீங்க சாப்பிடுவீங்களா? Sir first.
நீங்க சாமிக்கு படைச்சுட்டு Sir முதல்ல நான் கேனையனா Sir நான் திருவுடையார் உண்டு பண்றவங்க Sir நீங்க திருவுடையார் உண்டு பண்றவங்க நீங்க இல்லையா தம்பி? கோவப்படுறீங்க. இல்ல கோவம் இல்ல.
என்னோட உரிமை என் தேசம் என் நாடு என்னுடைய உரிமை.
புரிதுங்களா? நான் சாமிக்கு படைச்சுட்டு குடுக்கிறேன் நீங்க சாப்பிடுவீங்களா?
நீங்க அல்லாஹ்க்கு படைச்சுட்டு குடுங்க நாங்க சாப்பிடுறோம்.
இல்ல Sir. எங்க மதத்துல சொல்லப்படல. எங்க மதத்துல பிரிவினை உண்டு பண்ணவே இல்ல.
Muslim தெருவுல எனக்கு ஒரு வீடு குடுப்பீங்களா?
வாடகைக்கு இல்ல நான் குடியிருப்பதற்கு ஒரு வீடு குடுப்பீங்களா? இருக்கிறாங்க Sir.
Sir இந்தியாவுக்கு நீங்க வாடகைக்கு வந்தவங்க Sir.
இந்தியா உங்களுக்கு வாடகை வீடு. என் தேசம் என் நாடு என் மக்கள்.
நீங்க பிரிவினை உண்டு பண்றீங்க. நாங்க Muslim, கிறிஸ்தவர்கள் எல்லாரும் சகோதரத்துவமாதான் பார்க்கிறோம்.
நீங்க அப்படி பார்க்கிறதே கிடையாது. ஏய் பிரச்சனை என்னன்னா சாதி. என்ன ஏன் நீங்க கூப்பிடுறீங்க?
உங்ககிட்ட நான் வந்து பேசுனனா. இப்ப கூப்பிடல Sir.
நான் இந்த மதத்தை நான் Sir துண்ணுரு பூசுறேன் Sir.
நீங்க என்ன உங்க தொப்பியை நான் போடுறேன் Sir. நான் Muslim இல்ல Okay Sir.
துண்ணுரு இருந்தா போடுறேன். இல்ல துண்ணுரு இருந்தா. Sir ஆறு கடமை.
நான் எங்க நான் ஏத்துக்கிறேன். எங்க நான் நீங்க ஏத்துக்கிறீங்களா?
உங்கள ஏத்துக்கிறேன் Sir. நீங்க சொல்லணும் Sir.
வந்து சொல்லணும்ல. நான் இஸ்லாமியன் இருக்கேன்.
நீ வாங்க நான் சொல்லுங்க. இல்ல இல்ல இல்ல இல்ல Sir ஏன் Sir உங்களுக்கு நான் தரல?
ஏன் இந்த இந்து மதம் உங்களோட இருக்குன்னு சொன்னேன்.
ஏன் நம்மளுக்கு இல்லையா? பொதுவா நான் உங்க தெருவுல சொன்னேன்ல.
நான் என்ன Muslim மதத்திலயும் நான் Muslim மதத்தின் மீது Major part இருக்கு.
அதுக்காக என்னை கொன்னுடுங்க. என்ன என்ன ஆகுதுன்னு கேட்டீங்கன்னா Christian வந்து நாயா பேயா இந்துவை மாத்திரம் அலையலாம்.
Muslim தான் போறவனை மட்டும் வச்சுக்கிறான்.
அதனால எனக்கு உங்க மதத்தின் மீது ஒரு பெரிய நம்பிக்கை இருக்கு.
இந்த கேவலமான உதாரணத்துல நான் ஒரு சின்னது தாங்க.
பட்டா போடுங்க பார்க்கலாம். போடுங்க Sir. First. போடுங்க Sir. என்ன கடவுள் நான் தான் உனக்கு தொப்பியை போடுறேன். பட்டா போடுறேன்.
இது இது வந்து பாத்தீங்கன்னா போட்டு போட்டு நான் உனக்கு தப்பு இல்ல.
இல்ல நான் தான் உன்னை நான். First பாத்தீங்கன்னா கடவுள் யாருன்னு சிந்திக்கணும் First. இல்ல நான் தான் Muslim.
யார் கடவுள்ன்னு அறிஞ்சு வணங்கணும். தெரியாம அறிஞ்சு வணங்காம அப்படி சொல்லுவாங்க.
தம்பி எவ்ளோ தான். யார் கடவுள்னு தெரிஞ்சு வணங்கணும்.
ஆளா இல்ல தலைவா Sir யாருன்னு அறிஞ்சு வணங்கணும்.
தெரியாம அறிஞ்சு வணங்கணும். நான் ஏத்துக்கிறேன் Sir.
நான் பல்லிவாசல் சொல்லுவீங்க நான் வர Ready.
இங்க ஒரு நிமிஷம் Plant தான். அதெல்லாம் வேணாம் இப்ப உள்ள தீவிரவாதி சொல்லுறீங்களா?
அப்படி சொன்னீங்கன்னா அப்புறம் எப்படி? நீங்க எல்லாம் தீவிரவாதி Sir.
என்ன மரத்தை அழிச்சு வந்துருக்கீங்க? ஏதோ கொஞ்சம் கொஞ்சம் இருக்கு என் மனம் அதையும் அழிச்சுக்கிறீங்க.
பாருங்க First நீங்க தீவிரவாதி சொல்றதே வந்து.
ஒண்ணுமே வேணாம். என் கூட பதினொன்று மரம் உழைப்பு தான் இறைவன்.
அல்லாஹ் யாரு தெரியுங்களா? உழைப்பு தான் அல்லாஹ். நான் இல்ல சொல்லிட்டேன்.
நீங்க என் கூட வாங்க உழைக்க வாங்க. உழைக்க வாங்க. ஆளு நடவுங்க.
இந்நிலையில் செவ்வாயன்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த ராமலிங்கத்தை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமலிங்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
மத மாற்றத்தை தட்டி கேட்ட ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட தகவலால் கும்பகோணத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இதுபோல மேலும் பல செய்திகளோட updates தினமலை YouTube channel subscribe பண்ணுங்க. பக்கத்துல ஒரு bell button இருக்கும்.
அதையும் click அப்படின்னு press பண்ணிட்டு Facebook, Twitter, Instagram போன்ற சமூக வலைத்தளங்களிலும் எங்களை follow பண்ணுங்க.
End of transcript · 676 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.