SRM காட்டாங்குளத்தில் கல்லூரி வாழ்க்கையும் நடிப்பு ஆசையும்
48 sec Filmed in India
48 sec Filmed in India
எங்களுக்குத் தெரியாத ஒன்றும் இல்லை. மூணு வருஷம் உக்கார வச்சு ஆரார்னு அறுத்தாங்க. college ல நான் வந்து இந்த bench இருக்குல்ல. காலைல கரெக்டா போவேன்.
ஏதோ timing லாம் கிடையாது. எதுவும் கிடையாது. Ununiform எல்லாமே இல்ல.
பொறுமையா போவேன். பொறுமையா எந்த train னு கூட்டம் இல்லாம வருதோ அதுல ஏறுவேன்.
நேரா காட்டங்குளத்துல இறங்குவேன். SRM ஆ? ஆமா same.
நானும் SRM. ஐயோ என்ன ஒற்றனா. காட்டங்குளத்து?
Yes. சரி சரி போவேன். போனவுடனே அப்போ ரெண்டு, மூணு பேர் இருப்போம்.
மீதி எல்லாம் ஜோடி ஜோடியா பிச்சு பிரிப்பாங்க.
ஆமாண்ணா. நமக்கு ஜோடியும் இல்ல. அமேலும் ஒன்னும் இல்ல.
பாக்கெட்ல காசும் இருக்காது. சரி bench இருக்கும். அப்படியே தட்டிப் போட்டுட்டு படுத்துத் தூங்கிடுவோம்.
அப்புறம் போவேன். எனக்குத் தெரிஞ்சு ஒரு first year க்கு அப்புறமா வெள்ல தெரிய ஆரம்பிச்சிட்டேன். அப்படியே சரி.
எனக்குச் சினிமா அப்போ பெருசா தெரியாது. அவ்வளவுலாம் பழக்கமெல்லாம் கிடையாது.
கரெக்டா acting போறது எந்த route லாம் தெரியாது.
But ஆனா அப்படியே கொஞ்சம் கொஞ்சமா
End of transcript · 121 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.