Marriage Pressure and Hopes for Family and Children
34 sec Machine translated Life & society
34 sec Machine translated Life & society
You also said all your friends got married.
Yeah. They must've tortured me at home too. They do.
I mean, at first, in my mind— I was in a state of mind where I wondered, “What are they going to do to me or not?”
So you used to think that way? Yeah, I'm seeing someone.
Can you see me or not? There's interest.
Obviously, family and kids. When it comes to kids, I'm really interested.
But there's still no “yes.” That's all. Since it would all come together and turn into this big “wow” thing…
I just let it flow.
End of transcript · 101 words · machine translated
நண்பர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு வேற சொன்னீங்க.
ஆமா. வீட்லையும் torture பண்ணி இருப்பாங்க. பண்றாங்க.
அதாவது first கண்ணுல நம்மளுக்கு என்னடா பண்ணி வைப்பாங்களா இல்லையா அப்படிங்கிற மாதிரி ஒரு மனநிலைல இருந்தேன்.
அப்போ அப்படி நீங்க நினைச்சிருக்கீங்க? ஆமா, ஒருத்தர் இருக்கேன்.
என்ன வந்து கண்ணுக்குத் தெரியுதா இல்லையா?
Interest இருக்கு. Obviously family, kids.
Kidsனா ரொம்போ interest அதிகம். But இன்னும் ஆமே இல்ல.
அவ்வளவுதான். அமைச்சுக்கிட்டு இதுக்கு அது அது ஒரு வாவுன்னு நடக்கும் அப்படிங்கிறதுனால அதை ஒரு flowல விட்டேன்.
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.