கார்த்திகை தீபம் ஏற்றுவதில் கட்டுப்பாடு: அரசின் நடவடிக்கைக்கு விமர்சனம்
1 min Filmed in India Politics
1 min Filmed in India Politics
இப்ப இங்க வந்து வெற்றிவேல், வீரவேல் அப்படின்னு சொன்னோம்னா தப்பாயிடும்.
ஏன்னா தர்கா அங்க இருக்கு. தர்கா இருக்கு இல்லையா?
சோ வந்து வெற்றிவேல், வீரவேல் யாரும்... நாம யாரும் அமைதியா தான் இருந்தோம்.
அமைதியா இருக்கணும். TP, TP பண்ணிட்டு போகணும். அத தான் பண்ணிருக்கேன்.
இது கார்த்திக் தீபம் கிடையாது. ஒரு அமைதி ஊர்வலம்.
இங்க தீபம் ஏத்தல. லைட்ட போட்டு மிளகு மிளகுன்னு காட்டிக்கிட்டு இருக்காங்க.
தீபம் ஏத்துறதுக்கு அரோகரான்னு யாரும் சொல்லல.
எல்லா பேருக்கும்... அரோகரான்னு சொன்னா arrest பண்ணப்படுறாங்க.
இந்த இடத்துல எல்லா பக்கத்துல இருந்து தண்ணி தான் வந்துச்சு.
எல்லா பக்கத்துல இருந்து... ஓட்டு தீவின்றாச்சா?
சாதாரண மக்கள் எப்படி மறிப்பாங்க? தீபம் ஏத்தணும், ஏத்தணும்...
தயவுசெய்து முதல்வர் அவர்கள் வாயைத் திறக்கணும்.
எதுக்குமே வாயைத் திறக்க மாட்டேங்கிறாரு. இப்படி அனுப்புன காச வாங்கிட்டு நம்ம இங்க அனுப்புன காசை வாங்கி சாப்பிட்டு நம்ம பிரதமரை மாதிரி செயல்படுறாங்க.
சோ ரொம்ப clear-ாவே தெரியுது. அத்தனை பக்தர் கோடிகளும் ரொம்பவே ஒரு வெறுப்புல இருந்துட்டு இருக்காங்க இந்த அரசாங்கத்துக்கு மேல. இந்த அரசாங்கம்...
கோயிலை இடிக்கணும்னா court order வருது. அரசாங்கம்... அதான் மட்டும் உடனே செயல்படுத்துறாங்க. கோர்ட் ஆர்டர் இல்ல.
ஆனா தீபம் ஏத்தணும்னா செயல்படுத்த மாட்டாங்க.
கோயிலை இடிக்கிறதுக்கு court order வருது.
It is very much clear that people are very upset with the government.
End of transcript · 158 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.