பிக் பாஸ் சீசன் 10: டாஸ்க் கண்ணீரும் ஹஸ்மிதா மீதான குற்றச்சாட்டும்
40 sec Filmed in India Film & TV
40 sec Filmed in India Film & TV
காலையில இருந்து சாப்பாட்டை பார்த்துப் பாருக்கா எனக்கு அந்தத் தக்காளி வெங்காயம் கிண்டு கிண்டு எனக்கு showல வலிக்குது.
நான் இருந்தாலும் என் roleஐ correctடா பண்ணணும்னு தான் நான் நினைக்கிறேன்.
தாயி நீ ஒண்ணு பண்ணிக்கிட்டு இருக்க தாயி.
ம். அது உனக்குத் தெரியும் தாயி. உன் மனசாட்சிக்கு தெரியும் தாயி.
ஹஸ்மிதா கொலைகாரிடா. உறுதே எழுதி வச்சிட்டா.
டீச்சர் வாய்ப்பே இல்ல. நான் task ஒழுங்கா பண்ணலைன்னு சொல்லி அழுகுது.
தான் அழுததுல ஒரு உண்மை இருந்தது. முடிச்சிட்டேன். இப்ப நான் மாட்டிக்காம இருக்கணும்.
Okay Bigg Boss நான் போயிட்டு வர்றேன். Darlin Electronics, Mobiles and Furnitures வழங்கும் Bigg Boss Season 10 co-presented by Asian Paints, Rin Matic Liquid, Five Star, Fair Soap, Britannia Milk Bikis, AI Plus Nova Smartphone, Colgate Active Salt மற்றும் Maruti Suzuki. இன்று இரவு ஒன்பது முப்பதுக்கு.
End of transcript · 107 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.