0:00

கோர்ட்டு அத்தனை Order போட்டோம். அவ்வளவு நீதிபதி வந்து தீர விசாரிச்சு ஒரு தீர்ப்பு வழங்கியும் ஏன் இன்னும் ஒண்ணுமே Step எடுக்காம, Step எடுக்காம அவ்வளவு தூரம் இந்த தீபத்தூண் விஷயத்தை இப்படி இலகுவாக கொண்டு போயி ரொம்ப இது பண்ணி அலைக்கப்புறம் பண்றாங்க.

0:12

எல்லாம் எதுக்கு? வெறும் ஓட்டுக்கு தான். சிறுபான்மையினர் ஓட்டு மொத்தமா கிடைக்கும்.

0:16

இதுக்கு தான் இதுக்கு முன்னே இருந்த DMKவும் பண்ணுச்சு.

0:18

இப்ப இருக்க TVKவும் பண்ணுது. வேற எந்த காரணமும் கிடையாது.

0:21

மாமா, மச்சான் உறவா ஒரு Business பண்றாங்க.

0:23

அவங்க ஒரு Business பண்ணா நம்மளும் பண்றோம்.

0:25

அவங்ககிட்ட போய் பொருள் வாங்குறோம், பரிமாறோம். எல்லாமே பண்றோம்.

0:27

நம்ம எல்லாமே நம்மளும் ஒரு இதா நினைச்சு புனிதமா நினைச்சு எல்லாம் பண்ணிட்டு இருக்கோம்.

0:32

ஆனா இந்த மாதிரி சின்ன சின்ன இந்துவுக்கு ஒரு விஷயம் வந்தா மட்டும் ஏன் ரொம்ப தூரம் பிரச்சனை பண்றாங்க அதை?

0:37

என்ன சொல்ல? இப்ப கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

0:39

ஒரு 2500 வருஷத்துக்கு முன்னாடி இருந்து திருப்பரங்குன்றத்துல, திருப்பரங்குன்றம் மலை முருகனோட மலை தான்.

0:44

ஆனா இன்னைக்கு ஒரு 400, 500 வருஷத்துக்கு முன்னாடி வந்து போர்ல தோத்து போயி செத்து போன ஒரு எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த ஒரு இஸ்லாமிய மன்னனுக்காக அந்த இடத்துல ஒரு சமாதி கட்டுறதுக்கு அங்க இருக்கிற இந்துக்கள் Allow பண்றாங்க.

0:56

அங்க ஒரு தர்கா கட்டுறதுக்கு Allow பண்றாங்க.

0:58

அங்க அந்த மக்கள் பிரார்த்தனை பண்றதுக்கு Allow பண்றாங்க.

1:00

அந்த மலையில ஒரு பகுதியவே அவங்களுக்கு தானவாத்து குடுக்குறாங்க இந்துக்கள்.

1:03

ஆனா அது தானவாத்து கொடுத்தது போக மீதம் இருக்கிற மலையில இருக்கிற ஒரு விளக்குத்தூண்ல வருஷத்துல உள்ள 365 நாள்ல ஒரு நாள் தீபம் ஏத்துறதுக்கு இத்தனை நீதிபதிகிட்ட Order வாங்கிட்டு வந்ததுக்கு அப்புறமும் கூட நம்மளால முடியலைன்னா நம்மளோட நிலைமை யோசிச்சு பாரு.

1:17

இப்ப எனக்கு நம்மளோட நிலைமை கூட பிரச்சனை இல்ல.

1:19

ஏன்னா ஒரு 5, 6 Percentage தான் இருக்காங்க Muslims, Christians தனித்தனியா மொத்தமே ஒரு 20 Percent தான் இருக்காங்க.

1:25

இப்பவே நமக்கு இந்த நிலைமைன்னா ஒரு வேளை இப்ப ஒரு Report கூட வந்துச்சு.

1:29

20 வருஷத்துக்கு அப்புறம் வந்து உலகத்துல இஸ்லாம் தான் முதன்மை ஆகும்.

1:32

அது மாதிரி இந்தியாவுல வந்து 20 Percentage மேல வந்து இஸ்லாமியர்களோட எண்ணிக்கை கூடும்.

1:37

அப்படி எல்லாம் நடந்தா நம்மளோட பிள்ளைங்க அதுக்கடுத்து நம்மளோட இந்த வழிபாட்டு உரிமை எல்லாம் எந்த அளவுல போகும்?

1:42

அந்த 5, 6 Percentage ஓட்டுக்காகவே இப்படி கால்ல போட்டு மிதிக்கிறாங்க இந்துக்களைன்னா ஒரு 20 Percentage மேல போகும்போது என்ன நடக்கும்னு நினைச்சா இப்பவே பயமா இருக்கு.

1:49

இப்ப கூட பாரேன் ஒரு நாலு இஸ்லாமிய இளைஞர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து உட்கார்ந்து அவங்க மதத்தை பத்தி பேசி இருந்தாங்க அப்படின்னா அதுக்கு பேரு மத நல்லிணக்கம்.

1:55

நாலு Christians சேர்ந்து ஒண்ணா உட்கார்ந்து பேசினாங்கன்னாலும் மத நல்லிணக்கம்.

1:58

நாலு இந்துக்கள் வந்து ஒன்னா சேர்ந்து உட்கார்ந்து பேசுவோம்ல.

2:00

இப்ப நமக்கு ஒரு பேரு வைப்பாங்க கமெண்ட்ல Sanghi ன்னு.

2:03

இப்ப Video பாக்குற உங்கள் எல்லாருக்கும் ஒரு Disclaimer என்னன்னா நாங்க எல்லாரும் College ஒண்ணா படிச்சோம்.

2:08

ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி இவங்க எல்லாரும் நாங்க எல்லாருமே வேற வேற ஊரு. வேற வேற Caste.

2:13

இவங்க ரெண்டு பேரும் ADMKக்கு Vote பண்ணிருந்தாங்க.

2:14

இவன் TVKக்கு Vote பண்ணிருக்கான். நான் NTKக்கு Vote பண்ணிருக்கேன்.

2:16

ஆனா எல்லாரும் ஒன்னு சேர்க்கிற ஒரு புள்ளி என்ன?

2:19

அது எப்படி திருப்பரங்குன்ற மலையை Chicken Dur மலைன்னு சொல்லலாம் அப்படிங்கிற ஒரு கோவம் மட்டும் தான்.

2:23

இன்னைக்கு நாங்க எல்லாரும் சதுரகிரிக் மலைக்கு வந்திருக்கோம்.

2:25

காலையில இருந்து நாங்க பேசுனதுல பெரும்பாலான விஷயங்கள் இது தான்.

2:29

இப்படி தூங்கிக்கிட்டு இருக்க இந்து இளைஞர்கள் எல்லாத்தையுமே வந்து இந்து உணர்வு வைக்கிறதுக்காக தான் இந்த Government இதெல்லாம் பண்ணுதான்னு தெரியல.

2:35

நீங்க இந்துக்களுக்குன்னு போராடி எந்த நீதியும் புடுங்கி தர வேண்டியதில்லை.

2:38

இனி வர்ற எந்த Government இருந்தாலும் சரி.

2:40

நாங்க போராடி பெற்றுட்டு வர்ற நீதியாவது அமல்படுத்துறதுக்கு உதவி பண்ணனும். அப்படி இல்லாட்டியும் இன்னைக்கு ஒரு நாலு பேரா இருக்கவங்க 40,000 பேரா 4 லட்சம் பேரா ஆகுறதுக்கு ஒரு சில வருஷங்களே போதும்.

2:50

அதை நடத்தாது இந்த Government அப்படின்னு நம்புறோம்.

2:52

பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு.

End of transcript · 476 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal