0:00

2009ஆம் ஆண்டுக்கு முதல் வடக்கிலே யாராவது போதைவஸ்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா?

0:06

அவர் போதைவஸ்துக்காக உட்கொண்டதாக நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

0:09

கஞ்சா என்கிற சொல் வடக்கு, கிழக்கிலே 2009க்கு முதல் இருந்திருக்கிறதா?

0:14

இது யார் கொண்டு வந்தார்கள்? இது யாரால் நடைபெறுகிறது?

0:17

இவ்வளவு படை இருக்கிறபொழுது, ராணுவம், Police, கடற்படை, விமானப்படை இருக்கிறபொழுது எவ்வாறு அங்கு இவ்வளவு வந்து சேர்கிறது?

0:26

இதற்கான காரணம் என்ன? ஆகவே ஒரு இனம் எவ்வாறு அழிக்கப்படுகிறது?

0:30

அதைக் கொண்டு வந்தவர்களே இன்னொரு வகையாகச் சொல்கிறார்கள்.

0:34

விடுதலைப் புலிகளுடைய ஆட்சியிலே அந்த மண் இருந்தபொழுது யாராவது ஒரு நபர் ஒரு போதைவஸ்துக்கு அடிமையாகி இருந்தார் என்ற சொல்லை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

0:42

அல்லது கஞ்சா என்கிற விடயம் வந்ததாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

0:46

ஆகவே கார்-- நீங்கள் கொஞ்சம் போங்க, அமைதியா இருங்க.

0:48

நாங்க பேசலாம், நீங்கப் பேசிக்கோங்க. ஆகவே இவ்வளவு விடயங்களும் நடந்த இந்த நாட்டிலே நீங்கள் இப்பொழுது மட்டும் ஏன் இந்தப் போதைவஸ்து பற்றி பேசுகிறீர்கள்?

0:56

இந்தப் போதைவஸ்தை யார் கொண்டு வருகிறார்கள்?

End of transcript · 108 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal