0:00

Július Caesar பிறந்தால், ரோமானிய இனம் பெருமை அடைந்தது.

0:04

செங்கிஸ்கான் பிறந்தால், மங்கோலிய இனம் பெருமை அடைந்தது.

0:08

அலெக்சாண்டர் பிறந்தால், கிரேக்க இனம் பெருமை அடைந்தது.

0:10

மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தால், வங்காளிய இனம் பெருமை அடைந்தது.

0:14

அதைப் போலவே நம் உயிர் தலைவன் வேதகவி பிரபாகரன் ஒரு பிறந்தால், தமிழ் சேரி நம் பெருமை அடையும்.

0:23

எந்தப் புரட்சியாளரும் என் தலைவனுக்குக் கீழாக முடியாது.

0:27

ஈழ விடுதலைக்குப் போராடிய புரட்சியாளர்கள் வேறு நாட்டில் தங்கியிருந்து போராடினார்கள்.

0:30

படை உதவி கேட்டார்கள். மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் கூட மற்ற நாடுகளைப் படை உதவி கேட்டார்.

0:36

வேறு நாட்டில் தங்கியிருந்து இந்த நாட்டின் விடுதலைக்குப் போராடினார்கள்.

0:38

யாசர் அராபத்தும் அப்படித்தான். எந்த நாட்டிற்கும் செல்லாமல் சொந்த நாட்டிலே சொந்த இன மக்களையே படையாகத் திரட்டிப் போராடிய உலக வரலாற்றின் புரட்சியாளர் நம் தலைவன் வேதகவி பிரபாகரன்.

0:50

போர்ச் சூழல்லே ஒரு தற்சாறு வார்த்தை முறையை இனியவர் நம்முடைய தலைவர்தான்.

0:57

சிங்களர்கள் நம்மோடு சண்டை செய்தார்கள் முப்பத்தைந்து ஆண்டுகளாக.

1:00

அவன் கடன் வாங்கி கையெழுத்து போடாத நாடே கிடையாது.

1:04

இன்னைக்கு இருக்கிற பொருளாதாரச் சீர்கேட்டிற்கு காரணமே அவன் கடன் வாங்கியதுதான்.

1:11

ஆனால் உலக நாட்டில் எந்த நாட்டிலாவது பிரபாகரன் ஒரு ரூபாய் கடன் வாங்கி இருப்பார், கையெழுத்து போடுவார் என்று யாராவது சொல்ல முடியுமா?

1:18

பாட்டி படை சுட்டு வித்த காசுல படை எட்டிப் புரட்சி செய்த புரட்சியாளர் உலக வரலாற்றிலே பிரபாகரன் தான்.

End of transcript · 157 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal