Speaking or Staying Quiet: Either Way, People Tease Me
28 sec Machine translated
28 sec Machine translated
Because if I speak, it's a problem. Either it's a problem for me, or a problem for others.
They will keep stirring up something… they will keep talking about something. If I stay quiet, they'll say," Why isn't he speaking at all?" " Does he have a dumpling in his mouth?" They will tease and make fun of me like that. And if I speak, they'll say," Ah,
speak now."
End of transcript · 69 words · machine translated
ஏன்னா நான் பேசினாலே பிராப்ளம். ஒன்னு எனக்கு பிராப்ளம், இல்ல மத்தவங்களுக்கு பிராப்ளம்.
ஏதாவது... ஏதாவது வந்து கிளப்பிட்டே இருப்பாங்க, ஏதாவது பேசிட்டே இருப்பாங்க.
நான் சும்மா இருந்தா, "இவர் என்ன பேசவே மாட்டேங்குறாரு?"
"வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்காரா?"
அப்படின்னு சொல்லி கலாட்டா பண்ணுவாங்க, கிண்டல் பண்ணுவாங்க.
பேசினா, "ஆ, இப்ப பேசு" அப்படின்னு சொல்லுவாங்க.
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.