A Film Character's Role: Calling Thiru, Ganesh and Dandiyappa
1 min Machine translated Film & TV
1 min Machine translated Film & TV
I have a family in this film. I think my wife's character didn't come because of this infatuation.
If she'd come, I asked. It would've been nice if we had a name.
We could've talked. There's no one there.
Then my assistants are different.
Sir, apart from Thiru, Ganesha, Thandiyappa, where's Ganesh?
Thandiyappa, ah, all the main people have come.
Since morning, my only job has been calling out, "Ganesha, Thandiyappa."
In every scene, I have to keep calling out, "Thandiyappa, Ganesha."
There aren't any other big dialogues.
Then it's just, "Thiru, come here," and, "Thiru, go over there." That's all.
"Thiru, go beat him up. Go beat this guy up and return."
Is this a role? A character?
For these six months, this is all I've been doing.
"Take the vehicle in the morning, let's go shopping."
I'm saying this as a joke. But the movie is really serious.
End of transcript · 150 words · machine translated
எனக்கு ஒரு family இருக்கு இந்தப் படத்துல.
என்னோட wife character இந்த மோக இல்ல, வரலைன்னு நினைக்கிறேன்.
வந்ததுன்னா நான் கேட்டேன். நமக்கு ஒரு பெயர் இருக்கறது சந்தோஷமா இருந்திருக்கும்.
பேசிட்டு இருக்கலாம். ஆளே இல்ல.
அப்புறம் என்னோட கையாளங்க வேற.
திரு, திருவை விட்டா, கணேசா, தண்டியப்பா, கணேஷ் எங்க இருக்கான்?
தண்டியப்பா, ஆ, மெயினா இருக்கீங்க எல்லாரும் வந்துட்டாங்க.
காலையில இருந்து கணேஷா, தண்டியப்பான்னு கூப்பிடுறதுதான் எனக்கு வேலையே.
எல்லா sceneலயும் தண்டியப்பா, கணேஷான்னு கூப்பிட்டுட்டே இருக்கணும்.
வேற பெரிய dialogue ஒன்னும் கிடையாது.
அப்புறம் திரு வாடா இங்க, திரு போடா அங்கே, அவ்வளவுதான்.
திரு போ, அவரை அடிச்சிட்டு வாடா, இவரை அடிச்சிட்டு வாடா.
இதுல ஒரு ரோலா? கேரக்டரா?
இந்த ஆறு மாசமா இதுதான் பண்ணிட்டு இருந்தேன்.
காலையில வண்டி எடுத்துட்டு போடா, shopping போகலாம்.
இதை நான் சொல்றது தமாஷ் தான். ஆனா படம் ரொம்ப serious.
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.