விஜய் தமிழ்நாடு முதலமைச்சரின் ரகசியக் காப்பு உறுதிமொழி
சி. ஜோசப் விஜய் எனும் நான்...
தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில்...
எனது கவனத்திற்கு உள்ளாவதும், தெரியவருவதுமான எந்தப் பொருளையும்...
முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்றத் தேவையான அளவுக்கன்றி...
ஒருவரிடமோ, பலரிடமோ...
நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ...
அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.
End of transcript · 34 words
Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.