ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களின் உணர்வும் வணிக வெற்றியும்
42 sec Film & TV
42 sec Film & TV
எவ்வளவோ legends இருந்தாலும் Spielberg, Steven Spielberg's படங்கள் எனக்கு வந்து கொஞ்சம் என்னை ரொம்ப உற்சாகப்படுத்தும்.
ஏன்னா அவரு ஒரு நேரம் dinosaur வச்சு எடுப்பாரு.
திடீர்னு Amistad மாதிரி ஒரு படம் எடுப்பாரு.
World War பத்தி எடுப்பாரு. ஒரு குதிரையைப் பத்தி எடுத்துருப்பாரு.
இப்ப ஒரு இதை பத்தி எடுத்துருக்காரு. ஒரு gaming இதை வச்சு ஒன்னு எடுத்துருக்காரு.
ஒன்னு ஒன்னு சம்பந்தமில்லாத விஷயமா இருக்கும்.
ஆனா எல்லாத்துலயுமே அவருடைய emotional- emotion. அப்படி நறுக்குன்னு நிக்கும். commercial-ஆ ஓடும் படம்.
அது வந்து ஒரு classic-ன்னு ஏதோ ஒரு ஒரு niche audience-க்கான படமா இருக்காது.
எல்லாருக்குமான படமா இருக்கும். ஆனா சொன்ன விஷயம் ரொம்ப அறிவுப்பூர்வமா இருக்கும்.
எனக்கு இந்தத் தன்மை எனக்கு அப்பவும் சரி இப்பவும் சரி என்னை ரொம்ப அது பிரமிக்க வைக்கும்.
அதை நான் follow பண்ணிக்கிட்டுதான் இருக்கிறேன்.
End of transcript · 102 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.